உருமேனியப் பழமொழிகள்
(ருமேனியப் பழமொழிகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இப்பக்கத்தில் உருமேனியப் பழமொழிகள் தொகுக்கப்பட்டுள்ளன.
- ஊர் முழுவதும் தெரிந்த விஷயம் கணவனுக்கு மட்டும் தெரியாது.
- மனிதனின் வாழ்க்கை ஒரு குழந்தையின் கையிலுள்ள முட்டை போன்றது.
- மனைவியில்லாத கூடாரம் தந்தியில்லாத வீணை.