இலித்துவானிய பழமொழிகள்

விக்கிமேற்கோள் இலிருந்து
(லிதுவேனிய பழமொழிகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இந்தப் பக்கத்தில் இலித்துவானிய மொழி பழமொழிகள் தொகுக்கபட்டுள்ளன.

  • சின்ன வீடானாலும், சொந்த வீடு வேண்டும்.
  • நாயில்லாத வீடு குருடு, சேவலில்லாத வீடு ஊமை.
  • முன் தகவலோடு வரவும், அன்புடன் வழியனுப்பும்படி - போய்விடவும்.- இதுதான் நல்ல விருந்தாளிக்கு அடையாளம்.
"https://ta.wikiquote.org/w/index.php?title=இலித்துவானிய_பழமொழிகள்&oldid=37798" இலிருந்து மீள்விக்கப்பட்டது