விக்கிமேற்கோள்:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்/Arularasan. G

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search

தற்போது நடந்த விக்கி பயிலரங்கின் விளைவாக பலர் விக்கி மேற்கோளில் பலர் பங்களிக்கத் துவங்கியுள்ளனர். இந்த பங்களிப்புகளை சீர்படுத்த விக்கி மேற்கோளில் தமிழ் தெரிந்த யாரும் நிர்வாக அணுக்கம் பெற்றவர்க இல்லை. எடுத்துக் காட்டாக பழமொழிகள் என்ற பக்கமும் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் என்ற பக்கமும் தமிழ் பழமொழிகள் இடம்பெற்றுள்ள பக்கங்களாக உள்ளன. இதுபோன்ற கட்டுரைகளை இணைக்க வேண்டுமென்றாலும், அல்லது நீக்கப்படவேண்டிய கட்டுரைகள் என்ற பகுப்பில் உள்ள கட்டுரைகளை நீக்கவேண்டுமென்றாலும் அதை தமிழ் தெரிந்த நிர்வாக அணுக்கமுள்ளவர் இல்லாத நிலை உள்ளதால் அதை செய்ய இயலாத நிலை உள்ளது. எனவே எனக்கு நிர்வாக அணுக்கம் கிடைத்தால் இப்பணிகளை செய்ய பயனுள்ளதாக இருக்கும் என விரும்புகிறேன்--Arularasan. G (பேச்சு) 09:23, 21 செப்டம்பர் 2020 (UTC)

ஆதரவு[தொகு]

 1. Manikandan Nagaraj R (பேச்சு) 09:59, 21 செப்டம்பர் 2020 (UTC)
 2. Fathima rinosa (பேச்சு) 10:14, 21 செப்டம்பர் 2020 (UTC)
 3. Pavithra Kannan (பேச்சு)
 4. Kanags (பேச்சு) 10:51, 21 செப்டம்பர் 2020 (UTC)
 5. Neyakkoo (பேச்சு) 12:38, 21 செப்டம்பர் 2020 (UTC)
 6. Aarlin Raj A (பேச்சு) 14:12, 21 செப்டம்பர் 2020 (UTC)
 7. --தகவலுழவன் (பேச்சு) 07:00, 22 செப்டம்பர் 2020 (UTC)
 8. --விஜய்ராஜ் (எ) வெற்றியரசன் (பேச்சு) 07:34, 22 செப்டம்பர் 2020 (UTC)
 9. --தமிழ்க்குரிசில் (பேச்சு) 13:44, 24 செப்டம்பர் 2020 (UTC)
 10. எனது மனமார்ந்த ஆதரவு Sridhar G (பேச்சு) 13:52, 24 செப்டம்பர் 2020 (UTC)
 11. எனது மனமார்ந்த ஆதரவு Ruby Packiam P (பேச்சு)
 12. --சிவகோசரன் (பேச்சு) 15:18, 24 செப்டம்பர் 2020 (UTC)
 13. மகாலிங்கம்(பேச்சு) 11:28, 26 செப்டம்பர் 2020 (UTC)
 14. --Hibayathullah (பேச்சு) 15:30, 26 செப்டம்பர் 2020 (UTC)
 15. --பிரபாகரன் ம வி (பேச்சு) 04:48, 27 செப்டம்பர் 2020 (UTC)
 16. எனது மனமார்ந்த ஆதரவு--கி.மூர்த்தி (பேச்சு) 09:37, 30 செப்டம்பர் 2020 (UTC)
 17. --Sgvijayakumar (பேச்சு) 14:04, 2 அக்டோபர் 2020 (UTC)

எதிர்ப்பு[தொகு]

கருத்துகள்[தொகு]

 1. இவர்தம் பங்களிப்புகளைப் பார்க்கும்பொழுது நிர்வாகி அணுக்கத்திற்கு ஏற்புடையவர்.--Neyakkoo (பேச்சு) 13:33, 21 செப்டம்பர் 2020 (UTC)