வோல்ட்டேர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:எழுத்தாளர்கள் சேர்க்கப்பட்டது |
சி வி. ப. மூலம் பகுப்பு:மெய்யியலாளர்கள் சேர்க்கப்பட்டது |
||
வரிசை 16: | வரிசை 16: | ||
[[பகுப்பு:இறந்த நபர்கள்]] |
[[பகுப்பு:இறந்த நபர்கள்]] |
||
[[பகுப்பு:எழுத்தாளர்கள்]] |
[[பகுப்பு:எழுத்தாளர்கள்]] |
||
[[பகுப்பு:மெய்யியலாளர்கள்]] |
09:19, 21 மே 2016 இல் நிலவும் திருத்தம்
அறிமுகம்
வோல்ட்டேர், ஒரு பிரெஞ்சு அறிவொளி இயக்க எழுத்தாளரும், கட்டுரையாளரும், மெய்யியலாளரும் ஆவார். இவர் சிறந்த எழுத்தாளர். இவரது ஆக்கங்கள், நாடகம், கவிதை, புதினம், கட்டுரை, வரலாற்று ஆக்கங்கள், அறிவியல் ஆக்கங்கள் என்பன உள்ளிட்ட பல விதமான இலக்கிய வடிவங்களிலும் காணப்படுகின்றன.
மேற்கோள்கள்
- நடப்பது மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் கொடுக்கப்பட்ட வரம்.[1]
- மனிதர்கள் பிறக்கும்போது ஓநாய்களாக பிறப்பது இல்லை. ஆனால் ஓநாய்களாக மாறிவிடுகிறார்கள்.[2]
- ஒரு ஆறு மக்கள் வசிக்கும் வழியாக போயே தீரும்.[3]