சீனப் பழமொழிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

விக்கிமேற்கோள் இலிருந்து
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Maathavan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Maathavan (பேச்சு | பங்களிப்புகள்)
சி வி. ப. மூலம் பகுப்பு:பழமொழிகள் நீக்கப்பட்டது; பகுப்பு:நாடு வாரியாக பழமொழிகள் சேர்க்கப்...
வரிசை 15: வரிசை 15:
*[http://rodrixar.blogspot.com/2010/04/chinese-proverbs.html Chinese proverbs and sayings translated into English equivalents]
*[http://rodrixar.blogspot.com/2010/04/chinese-proverbs.html Chinese proverbs and sayings translated into English equivalents]


[[பகுப்பு:பழமொழிகள்]]
[[பகுப்பு:நாடு வாரியாக பழமொழிகள்]]

15:23, 26 சூலை 2016 இல் நிலவும் திருத்தம்

இது சீனாவில் பயன்படுத்தப்படும் பழமொழிகளின் பட்டியலைக் கொண்ட மேற்கோள் தொகுப்பு.

  • இதயத்தில் பெருந்தன்மை இருந்தால் , அது, நற்பண்புகளை அழகாக பிரகாசிக்கும்.
  • நற்பண்புகளில் அழகு இருந்தால், அது இல்லத்தில் இணக்கமுடன் வாழத் தூண்டும்.
  • இல்லத்தில் இணக்கமுடன் வாழ்ந்தால், அது தாய் நாட்டின் சட்டத்தை மதிக்க தூண்டும்.
  • தாய் நாட்டின் சட்டத்தை மதிப்பவர்களால் தான் உலகம் முழுவதிற்குமான சமாதானத்தை உருவாக்க முடியும்.
  • பசித்தவனுக்கு மீனை உண்ணக் கொடுப்பதை விட மீன் பிடிக்கக் கற்றுக்கொடுப்பதே சிறந்தது.
  • மனிதனின் பெருமையும்,சிறுமையும் அவனவன் இதயத்துக்குள் இருக்கின்றன.

வெளி இணைப்புக்கள்

"https://ta.wikiquote.org/w/index.php?title=சீனப்_பழமொழிகள்&oldid=14193" இலிருந்து மீள்விக்கப்பட்டது