மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

விக்கிமேற்கோள் இலிருந்து
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:மொழிகள் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:சமூகவியல் சேர்க்கப்பட்டது
வரிசை 8: வரிசை 8:


[[பகுப்பு:மொழிகள்]]
[[பகுப்பு:மொழிகள்]]
[[பகுப்பு:சமூகவியல்]]

09:24, 13 பெப்பிரவரி 2019 இல் நிலவும் திருத்தம்

மொழி (language) என்பது சிக்கலான தொடர்பாடல் முறைமைகளைப் பெறுவதற்கும் பயன்படுத்துவதற்குமான வல்லமை ஆகும். குறிப்பாக இது இதற்கான மனித வல்லமையைக் குறிக்கும். தனியான ஒரு மொழி மேற்குறித்த முறைமை ஒன்றுக்கான ஒரு எடுத்துக்காட்டு ஆகும். இது ஒரு தொகுதி குறியீடுகளையும், அவற்றை முறையாகக் கையாளுவதற்கான விதிமுறைகளையும் உள்ளடக்குகிறது.

திரு. வி. கலியாணசுந்தரனார்

  • நாட்டைப் பண்படுத்தும் கருவிகள் பல. அவைகளுள் சிறந்தது மொழி. ஆதலால், நாட்டவர்க்கு மொழிப்பற்று இன்றியமையாதது.[1]
  • நாடு என்பது மொழியை அடிப்படையாகக் கொண்டது. அம்மொழியை வஞ்சிப்பது பிறந்த நாட்டை வஞ்சிப்பதாகும்.[1]
  • ஒரு நாட்டின் முன்னேற்றம் அந்நாட்டின் மொழி நிலையைப் பொறுத்தே நிற்கும்.[1]

சான்றுகள்

  1. 1.0 1.1 1.2 புலவர் ஆயை. மு. காசாமைதீன் (1984). திருவிக. சென்னை: தமிழ்நாட்டு அரசு பாடநூல் கழகம். pp. 112- 118. 
"https://ta.wikiquote.org/w/index.php?title=மொழி&oldid=15267" இலிருந்து மீள்விக்கப்பட்டது