வறுமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

விக்கிமேற்கோள் இலிருந்து
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 8: வரிசை 8:
* வறுமையினும் பெருங்கேடுமில்லை; செல்வத்தினும் உயர்ந்த நன்மையுமில்லை. -'''கதே'''<ref name=வறுமை/>
* வறுமையினும் பெருங்கேடுமில்லை; செல்வத்தினும் உயர்ந்த நன்மையுமில்லை. -'''கதே'''<ref name=வறுமை/>
* வறுமையே தீமையிற் தீமையும், குற்றத்திற் கொடியதுமாகும். -'''[[ஜோர்ஜ் பெர்னாட் ஷா|பெர்னார்ட்ஷா]]'''<ref name=வறுமை/>
* வறுமையே தீமையிற் தீமையும், குற்றத்திற் கொடியதுமாகும். -'''[[ஜோர்ஜ் பெர்னாட் ஷா|பெர்னார்ட்ஷா]]'''<ref name=வறுமை/>
* வறுமையை நீக்க சதாகாலமும் பாடுபடுகிறவன் சன்மார்க்க அபிவிருத்தி காண முடியாது. -'''மாஜினி'''<ref name=வறுமை/>
* வறுமையை நீக்க சதாகாலமும் பாடுபடுகிறவன் சன்மார்க்க அபிவிருத்தி காண முடியாது. -'''[[ஜிசொப்பி மாசினி|மாஜினி]]'''<ref name=வறுமை/>
* எவன் பாக்கியசாலி? மண் குடிசையில் இருந்து கொண்டு மாளிகையைக் கண்டுலயித்து நிற்பவனே. மாளிகையில் வாழ்ந்தும் அதைக் கண்டுலயித்து நிற்க கொடுத்து வைக்காதவன் பாக்கியசாலி அல்லன். - '''ரஸ்கின்'''<ref name=வறுமை/>
* எவன் பாக்கியசாலி? மண் குடிசையில் இருந்து கொண்டு மாளிகையைக் கண்டுலயித்து நிற்பவனே. மாளிகையில் வாழ்ந்தும் அதைக் கண்டுலயித்து நிற்க கொடுத்து வைக்காதவன் பாக்கியசாலி அல்லன். - '''ரஸ்கின்'''<ref name=வறுமை/>
* யோக்கியமான வறிஞர் சில சமயமேனும் வறுமையை மறந்திருக்க முடியும். ஆனால் யோக்கியமான செல்வரோ வறுமையை ஒரு நாள் கூட மறந்திருக்க முடியாது. -'''செஸ்டர்ட்டன்'''<ref name=வறுமை/>
* யோக்கியமான வறிஞர் சில சமயமேனும் வறுமையை மறந்திருக்க முடியும். ஆனால் யோக்கியமான செல்வரோ வறுமையை ஒரு நாள் கூட மறந்திருக்க முடியாது. -'''செஸ்டர்ட்டன்'''<ref name=வறுமை/>

06:11, 28 சூன் 2019 இல் நிலவும் திருத்தம்

வறுமையைச் சாற்றும் சிறுவன்

வறுமை என்பது, உணவு, உடை, உறைவிடம், பாதுகாப்பான குடிநீர், கல்வி பெறும் வாய்ப்பு, பிற குடிமக்களிடம் மதிப்புப் பெறுதல் போன்றவை உட்பட்ட, வாழ்க்கைத் தரத்தைத் தீர்மானிப்பவற்றை இழந்தநிலை ஆகும்.

மேற்கோள்கள்

  • தான் செல்வன் என்று அறியாதவனே வறிஞன். -பால் ரிச்சர்ட்[1]
  • உலக உடைமைகளை ஒரு பொருளாக மதியாதவரே உண்மையான செல்வர். -பால் ரிச்சர்ட்[1]
  • வறிஞர் என்பவர் கொஞ்சமாக உடையவர் அல்லர். அதிகமாக ஆசைப்படுபவரே யாவர். -ஆவ்பரி[1]
  • வறுமையினும் பெருங்கேடுமில்லை; செல்வத்தினும் உயர்ந்த நன்மையுமில்லை. -கதே[1]
  • வறுமையே தீமையிற் தீமையும், குற்றத்திற் கொடியதுமாகும். -பெர்னார்ட்ஷா[1]
  • வறுமையை நீக்க சதாகாலமும் பாடுபடுகிறவன் சன்மார்க்க அபிவிருத்தி காண முடியாது. -மாஜினி[1]
  • எவன் பாக்கியசாலி? மண் குடிசையில் இருந்து கொண்டு மாளிகையைக் கண்டுலயித்து நிற்பவனே. மாளிகையில் வாழ்ந்தும் அதைக் கண்டுலயித்து நிற்க கொடுத்து வைக்காதவன் பாக்கியசாலி அல்லன். - ரஸ்கின்[1]
  • யோக்கியமான வறிஞர் சில சமயமேனும் வறுமையை மறந்திருக்க முடியும். ஆனால் யோக்கியமான செல்வரோ வறுமையை ஒரு நாள் கூட மறந்திருக்க முடியாது. -செஸ்டர்ட்டன்[1]
  • செல்வமே வறுமைக்குக்காரணம், குவியல் உயர உயர குழி ஆழமாகிக்கொண்டே போகும். ஒருவனுடைய மிதமிஞ்சிய ஊண் மற்றொருவனுடைய பட்டினியாகும். -பால் ரிச்சர்ட்[1]
  • கிறிஸ்து வறுமையை ஒரு அறமாக வகுத்தார். கிறிஸ்தவர் அதை ஒரு குற்றமாகக் கருதுகின்றனர்; ஆனால் வருங்காலத்தவரோ செல்வத்தையே ஒரு குற்றமாக இகழ்வர். -பால் ரிச்சர்ட்[1]
  • இயேசு கூறும் அதர்மச் செல்வம் எது? அனைவர்க்கும் சொந்தமாயிராத சகல செல்வமும் அதர்மச் செல்வமேயாகும். -பால் ரிச்சர்ட்[1]
  • குறையாத செல்வமும் குலையாத சமாதானமும் கோழைகளைக் கோடிக்கணக்காய்ப் பெற்றுத்தள்ளும். வறுமையே என்றும் மனவுறுதியின் தாய். -ஷேக்ஸ்பியர்[1]
  • வறுமைதான் கலாதேவியின் பிதிரார்ஜிதம். - பர்ட்டன்[1]
  • வறுமை என்பது அஞ்சியவரை அடிக்கவரும் போக்கிரியாகும். ஆனால் அஞ்சாமல் எதிர்த்து நின்றால் அது நல்ல குணமுடையதே. - தாக்கரே[1]
  • வறிஞரே பாக்கியசாலிகள். ஏனெனில் அவரோடுதான் வறிஞர் எப்பொழுதும் வதிந்து கொண்டிருப்பதிலர். -செஸ்டர்ட்டன்[1]
  • நாணங்கொள்ள வேண்டிய விஷயம் . வறிஞனாயிருப்பதன்று, வறிஞனாயிருக்க நாணங்கொள்வதே. -பழமொழி[1]
  • அனேக சமயங்களில் வறுமை ஆடம்பரங்களிலும் அளவுகடநத செலவுகளிலும் ஒளித்து வைக்கப்படும். -ஜாண்ஸன்[1]

குறிப்புகள்

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 1.15 1.16 என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/வறுமை. நூல் 107- 108. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
"https://ta.wikiquote.org/w/index.php?title=வறுமை&oldid=16560" இலிருந்து மீள்விக்கப்பட்டது