இரத்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

விக்கிமேற்கோள் இலிருந்து
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:தொழில்கள் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4: வரிசை 4:
* உண்மையான இரவலனே உண்மையான அரசனாவான். '''லெஸ்லிங்'''
* உண்மையான இரவலனே உண்மையான அரசனாவான். '''லெஸ்லிங்'''
* இரவலனாய் வாழ்பவன் இறைவனாயிருக்க விரும்புகின்றான். இறைவனாய் வாழ்ந்தவன் இரவலனாய் வாழவில்லை என்று வருந்துகின்றான். '''ஹால்'''
* இரவலனாய் வாழ்பவன் இறைவனாயிருக்க விரும்புகின்றான். இறைவனாய் வாழ்ந்தவன் இரவலனாய் வாழவில்லை என்று வருந்துகின்றான். '''ஹால்'''
* இரவலரை இல்லாமல் செய்யவேண்டும், அவர்க்குக் கொடுப்பதும் வேதனை தருகிறது, கொடுக்காமலிருப்பதும் வேதனை தருகிறது. '''நீட்சே'''
* இரவலரை இல்லாமல் செய்யவேண்டும், அவர்க்குக் கொடுப்பதும் வேதனை தருகிறது, கொடுக்காமலிருப்பதும் வேதனை தருகிறது. '''[[பிரெடரிக் நீட்சே|நீட்சே]]'''
* இரப்போருக்கு ஈபவர் இரப்போர் ஆக்குபவர். '''ஹேவோர்ட்'''
* இரப்போருக்கு ஈபவர் இரப்போர் ஆக்குபவர். '''ஹேவோர்ட்'''
== குறிப்புகள் ==
== குறிப்புகள் ==

13:53, 28 சூலை 2019 இல் நிலவும் திருத்தம்

இரத்தல் (Begging) என்பது ஒரு மனிதர் பிறரிடம் தனது பிழைப்பிற்கு தேவையான பணமோ அல்லது பிற பொருளோ கேட்டல் ஆகும். இவ்வாறு கேட்டு பெறும் பணமோ அல்லது ஏதேனும் பொருளோ திருப்பி கொடுக்க வேண்டியதில்லை.

மேற்கோள்கள்

  • இரப்போரைக் குதிரைமேல் ஏற்றி வைத்தால் குதிரை இறக்கும்வரை சவாரி செய்து கொண்டிருப்பர். ஷேக்ஸ்பியர்
  • உண்மையான இரவலனே உண்மையான அரசனாவான். லெஸ்லிங்
  • இரவலனாய் வாழ்பவன் இறைவனாயிருக்க விரும்புகின்றான். இறைவனாய் வாழ்ந்தவன் இரவலனாய் வாழவில்லை என்று வருந்துகின்றான். ஹால்
  • இரவலரை இல்லாமல் செய்யவேண்டும், அவர்க்குக் கொடுப்பதும் வேதனை தருகிறது, கொடுக்காமலிருப்பதும் வேதனை தருகிறது. நீட்சே
  • இரப்போருக்கு ஈபவர் இரப்போர் ஆக்குபவர். ஹேவோர்ட்

குறிப்புகள்

"https://ta.wikiquote.org/w/index.php?title=இரத்தல்&oldid=16827" இலிருந்து மீள்விக்கப்பட்டது