சார்லஸ் லாம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

விக்கிமேற்கோள் இலிருந்து
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:1834 இறப்புக்கள் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:ஆங்கிலேயர்கள் சேர்க்கப்பட்டது
வரிசை 14: வரிசை 14:
[[பகுப்பு:1775 பிறப்புக்கள்]]
[[பகுப்பு:1775 பிறப்புக்கள்]]
[[பகுப்பு:1834 இறப்புக்கள்]]
[[பகுப்பு:1834 இறப்புக்கள்]]
[[பகுப்பு:ஆங்கிலேயர்கள்]]

08:36, 4 ஆகத்து 2019 இல் நிலவும் திருத்தம்

சார்லஸ் லாம் (Charles Lamb, 10 பிப்ரவரி 1775 – 27 டிசம்பர் 1834) ஒரு ஆங்கிலேயக் கட்டுரையாளர், இவர் எழுதிய இலியாவின் கட்டுரைகள், மற்றும் தன் சகோதரி மேரி லாம்பின் உதவியுடன் எழுதிய குழந்தைகளுக்கான ஷேக்ஸ்பியரின் கதைகள் ஆகிய நுால்களுக்காக ஆங்கில இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்டவா்.

மேற்கோள்கள்

கவிதை

  • நம்மை அறியாமலே நம்முடைய மனத்திற்குள் புகும் போதனையே நாம் கவி மூலம் பெறும் போதனை.[1]

நூல்கள்

  • ஆண்டவனுக்கு வந்தனம் உணவு உண்ணுமுன் கூறுவதினும், புது நூலொன்று வெளிவந்ததும் கூறுவதே பொருந்தும்.[2]

குறிப்புகள்

  1. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/கவிதை. நூல் 159-163. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  2. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/நூல்கள். நூல் 163-168. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
"https://ta.wikiquote.org/w/index.php?title=சார்லஸ்_லாம்&oldid=17009" இலிருந்து மீள்விக்கப்பட்டது