சித்தரஞ்சன் தாஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

விக்கிமேற்கோள் இலிருந்து
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"thumb| தேசப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
சி வி. ப. மூலம் பகுப்பு:1870 பிறப்புக்கள் சேர்க்கப்பட்டது
வரிசை 7: வரிசை 7:
==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
{{சான்று}}
{{சான்று}}

[[பகுப்பு:1870 பிறப்புக்கள்]]

04:13, 21 அக்டோபர் 2019 இல் நிலவும் திருத்தம்

தேசபந்து சித்தரஞ்சன் தாஸ் (நவம்பர் 5, 1870 - ஜூன் 16, 1925) இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்கை ஆற்றியவர்.

பஞ்சாயத்து

“என்னைப் பொறுத்தவரை, கிராம வாழ்க்கை அமைப்பும் சிறிய ஸ்தல ஸ்தாபனங்களின் நடைமுறைச் சுயாட்சியும்தான் மாகாண சுயாட்சி அல்லது மத்திய அரசாங்கப் பொறுப்பை விடவும் முக்கியமானவை. இந்த இரண்டினுள் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது என்றால், ஸ்தல ஸ்தாபனங்களின் சுயாட்சியையே நான் தயக்கமின்றித் தேர்ந்தெடுப்பேன்......” - 1922[1]

மேற்கோள்கள்

  1. முத்தையா முல்லை (1967). பஞ்சாயத்து நிர்வாக முறை. சென்னை: ஸ்டார் பிரசுரம். 
"https://ta.wikiquote.org/w/index.php?title=சித்தரஞ்சன்_தாஸ்&oldid=17487" இலிருந்து மீள்விக்கப்பட்டது