ஆனால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

விக்கிமேற்கோள் இலிருந்து
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''ஆனால்''' என்ற சொல் குறித்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 2: வரிசை 2:


* ஒரு மனிதனை முதலில் புகழ்ந்து பேசிவிட்டு, பின்னர் 'ஆனால்' என்று கூறத் தொடங்கினால், அந்தப் புகழ்ச்சியைப் போல இழிவானதும் வெறுக்கத்தக்கதும் வேறில்லை. - '''பீச்செர்'''
* ஒரு மனிதனை முதலில் புகழ்ந்து பேசிவிட்டு, பின்னர் 'ஆனால்' என்று கூறத் தொடங்கினால், அந்தப் புகழ்ச்சியைப் போல இழிவானதும் வெறுக்கத்தக்கதும் வேறில்லை. - '''பீச்செர்'''

* ஆனால் என்னும் வெறுக்கத்தக்க சொல் வந்துவிட்டால் முன்னால் சொன்னவையெல்லாம் வீணாகிவிடும். இல்லை என்று மறுப்பதோ, அவமானப்படுத்துவதோ மேலாகும் - '''டேனியல்'''

* ஆனால் என்ற சொல் இரக்கத்தின் துடிப்புகளை நிறுத்திவிடும். அன்பு ததும்பும் சிந்தனைகளை அடைத்து விடும். சகோதரப்பான்மையுடன் செய்யும் வேலைகளை அடியோடு நிறுத்திவிடும்; ஆனால். ஆனால் என்ற சொற்களையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தால், எவனும் தன் அண்டை வீட்டுக்காரனைக்கூடத் தன்னைப்போல எண்ணி, நேசிக்கமாட்டான். '''புல்லர்'''

== குறிப்புகள் ==
{{Reflist}}

01:20, 25 மே 2020 இல் நிலவும் திருத்தம்

ஆனால் என்ற சொல் குறித்த மேற்கோள்கள்.

  • ஒரு மனிதனை முதலில் புகழ்ந்து பேசிவிட்டு, பின்னர் 'ஆனால்' என்று கூறத் தொடங்கினால், அந்தப் புகழ்ச்சியைப் போல இழிவானதும் வெறுக்கத்தக்கதும் வேறில்லை. - பீச்செர்
  • ஆனால் என்னும் வெறுக்கத்தக்க சொல் வந்துவிட்டால் முன்னால் சொன்னவையெல்லாம் வீணாகிவிடும். இல்லை என்று மறுப்பதோ, அவமானப்படுத்துவதோ மேலாகும் - டேனியல்
  • ஆனால் என்ற சொல் இரக்கத்தின் துடிப்புகளை நிறுத்திவிடும். அன்பு ததும்பும் சிந்தனைகளை அடைத்து விடும். சகோதரப்பான்மையுடன் செய்யும் வேலைகளை அடியோடு நிறுத்திவிடும்; ஆனால். ஆனால் என்ற சொற்களையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்தால், எவனும் தன் அண்டை வீட்டுக்காரனைக்கூடத் தன்னைப்போல எண்ணி, நேசிக்கமாட்டான். புல்லர்

குறிப்புகள்

"https://ta.wikiquote.org/w/index.php?title=ஆனால்&oldid=19962" இலிருந்து மீள்விக்கப்பட்டது