சமூகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

விக்கிமேற்கோள் இலிருந்து
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
(வேறுபாடு ஏதுமில்லை)

20:25, 22 சூலை 2004 இல் நிலவும் திருத்தம்

  • "ஒரு சமூக முறைமையின் தொடர்ச்சிக்கு அதன் தனித்துவம் பற்றியும், அத் தனித்துவத்தின் சிறப்புகள் பற்றியும், அதனைப் பின்பற்றுவோரிடத்துக் காணப்படும் பிரக்ஞை (Consciousness) முக்கியமானதாகும். அந்தப் பிரக்ஞை அதன் பண்பாடு பற்றிய பிரக்ஞையாகவும் அந்தப் பண்பாட்டினது பெருமைகள் பற்றிய பிரக்ஞையாகவும் தொழிற்படும்."
    • பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி, யாழ்ப்பாணம் - சமூகம், பண்பாடு, கருத்துநிலை, கட்டுரை: யாழ்ப்பாணச் சமூகத்தை விளங்கிக் கொள்ளல், குமரன் புத்தக இல்லம், கொழும்பு.
"https://ta.wikiquote.org/w/index.php?title=சமூகம்&oldid=21" இலிருந்து மீள்விக்கப்பட்டது