எர்ணஸ்ட் ரதர்ஃபோர்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

விக்கிமேற்கோள் இலிருந்து
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:இயற்பியலாளர்கள் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:1871 பிறப்புக்கள் சேர்க்கப்பட்டது
வரிசை 8: வரிசை 8:


[[பகுப்பு:இயற்பியலாளர்கள்]]
[[பகுப்பு:இயற்பியலாளர்கள்]]
[[பகுப்பு:1871 பிறப்புக்கள்]]

01:21, 21 சூலை 2020 இல் நிலவும் திருத்தம்

எர்ணஸ்ட் ரதர்ஃபோர்டு (Ernest Rutherford, ஆகஸ்ட் 30, 1871- அக்டோபர் 19, 1937) நியூசிலாந்தைச் சேர்ந்த புகழ்பெற்ற, முன்னோடியான அணு இயற்பியல் அறிஞர் ஆவார். அணுவின் அமைப்பை ஆய்வு செய்ததோடு மட்டுமன்றி அணுவைப் பிளக்க இயலும் என்னும் கருதுகோளுக்கும் அடித்தளம் நாட்டியவர்.

மேற்கோள்கள்

  • நாம் சுயநலத்திலிருந்தும், பாவமான உலகிலிருந்தும் எவ்வளவு விலகியிருக்கிறாமோ. அவ்வளவு சுவர்க்கத்தின் அருகில் இருக்கிறோம். [1]

குறிப்புகள்

  1. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 188. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=எர்ணஸ்ட்_ரதர்ஃபோர்டு&oldid=21433" இலிருந்து மீள்விக்கப்பட்டது