வணிகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

விக்கிமேற்கோள் இலிருந்து
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி வி. ப. மூலம் பகுப்பு:வணிகம் சேர்க்கப்பட்டது
வரிசை 8: வரிசை 8:
== குறிப்புகள் ==
== குறிப்புகள் ==
{{Reflist}}
{{Reflist}}

[[பகுப்பு:வணிகம்]]

00:46, 8 சனவரி 2021 இல் நிலவும் திருத்தம்

வணிகம் அல்லது வர்த்தகம், வாணிபம் (trade, commerce) என்பது மனிதனது தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றும் இலாப நோக்குடைய அல்லது இலாப நோக்கற்ற ஒரு பொருளாதார செயற்பாடு ஆகும்.

மேற்கோள்கள்

  • வாணிபம், எந்தக் காற்றையும் எதிர்த்துச் செல்லும், எந்தப் புயலையும் தாண்டிவிடும். எந்தப் பிரதேசத்திலும் நுழைந்து விடும். - பாங்க்ராப்ட்[1]
  • விசேஷ அறிவாற்றல்களால் அவன் வெற்றியடையவில்லை. ஆனால், வியாபாரத்திற்கு வேண்டிய அளவு - அதற்கு மேற் போகாத அளவு - திறமை அவனிடம் இருந்தது. - டாஸிடஸ்[1]

குறிப்புகள்

  1. 1.0 1.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 311. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=வணிகம்&oldid=35772" இலிருந்து மீள்விக்கப்பட்டது