மிசோ பழமொழிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சி வி. ப. மூலம் பகுப்பு:பிற மொழிப் பழமொழிகள் நீக்கப்பட்டது; பகுப்பு:மொழி வாரியாக பழமொழிகள் சேர்க்கப்பட்டது |
||
வரிசை 10: | வரிசை 10: | ||
[[பகுப்பு: |
[[பகுப்பு:மொழி வாரியாக பழமொழிகள்]] |
||
[[பகுப்பு:பழமொழிகள்]] |
[[பகுப்பு:பழமொழிகள்]] |
01:04, 28 மார்ச்சு 2021 இல் கடைசித் திருத்தம்
மிசோரத்தின் ஆட்சி மொழியான மிசோ மொழியில் உள்ள பழமொழிகள் கீழே தரப்பட்டுள்ளன.
பழமொழிகள்[தொகு]
- கிடைக்க வேண்டியவை எளிதில் கிடைக்காது, எளிதில் கிடைத்தவைக்கு மதிப்பு இருக்காது.
- பழத்தின் ஓடு நல்லாயிருந்தால் விதையும் நன்றாக இருக்கும்.
- சிறு கற்களின் உதவியின்றி பெரும்பாறையை நிலை நிறுத்த முடியாது.
- ஒருவனுக்கு எதிரி அவனே.
- மாடு தப்பித்த பின்னர், கதவை மூடுவது முட்டாள் தனம்.
- இன்றைய வேலைகளை நாளைக்கு தள்ளிப் போடாதே.