முஸ்தாபா கெமால் அத்தாதுர்க்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

விக்கிமேற்கோள் இலிருந்து
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
high resolution image added + Ataturk1930s.jpg
 
வரிசை 1: வரிசை 1:
[[File:Atatürk Kemal.jpg|thumb|முஸ்தாபா கெமால் அத்தாதுர்க்]]
[[File:Ataturk1930s.jpg|thumb|முஸ்தாபா கெமால் அத்தாதுர்க்]]
'''முஸ்தாபா கெமால் அத்தாதுர்க்''' சுருக்கமாக '''கமால் பாட்சா''' (Mustafa Kemal Atatürk - 19 மே 1881 – 10 நவம்பர் 1938) ஒரு துருக்கிய படை அலுவலரும், புரட்சிகர அரசியலாளரும், துருக்கிக் குடியரசின் நிறுவனரும் அதன் முதல் குடியரசுத் தலைவரும் ஆவார்.
'''முஸ்தாபா கெமால் அத்தாதுர்க்''' சுருக்கமாக '''கமால் பாட்சா''' (Mustafa Kemal Atatürk - 19 மே 1881 – 10 நவம்பர் 1938) ஒரு துருக்கிய படை அலுவலரும், புரட்சிகர அரசியலாளரும், துருக்கிக் குடியரசின் நிறுவனரும் அதன் முதல் குடியரசுத் தலைவரும் ஆவார்.



14:01, 4 சூலை 2021 இல் கடைசித் திருத்தம்

முஸ்தாபா கெமால் அத்தாதுர்க்

முஸ்தாபா கெமால் அத்தாதுர்க் சுருக்கமாக கமால் பாட்சா (Mustafa Kemal Atatürk - 19 மே 1881 – 10 நவம்பர் 1938) ஒரு துருக்கிய படை அலுவலரும், புரட்சிகர அரசியலாளரும், துருக்கிக் குடியரசின் நிறுவனரும் அதன் முதல் குடியரசுத் தலைவரும் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

நபர் குறித்த பிறரின் கருத்துகள்[தொகு]

  • துருக்கியில் கமால் பாட்சாவினால் ஏற்பட்டிருக்கும் சீர்திருத்தம் அளவிடற்கரியதாகும். அங்கு மூன்று பெண் நீதிபதிகள் இருக்கின்றார்கள். அங்கோரா போன்ற இடங்களிலுள்ள கோர்ட்டுகளில் ஏராளமான உத்தியோகங்களை வகித்து வருகிறார்கள். துருக்கிஸ்தானம் பெரியஸ்தானம் என்றால் காரணமென்ன? அங்கு 800 பெண்கள் நீதிபதிகளாக்கப் பட்டிருக்கிறார்கள். முக்காடுபோடும் சமூகம் இவ்வளவு சீர்திருத்தம் அடைந்த பிறகுங்கூட நம்நாடு வாளாவிருப்பது மிகுந்த வெட்ககரமானதாகும்.
    • பட்டுக்கோட்டை கே. வி. அழகிரிசாமி (6-7-1931–ல் விருது நகரில் சத்திரிய பெண் பாடசாலை ஆண்டுவிழாக் கூட்டத்தில்)[1]

குறிப்புகள்[தொகு]

  1. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 9-10. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.