மது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

விக்கிமேற்கோள் இலிருந்து
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Dr d balasubramanian சமூகம் பக்கத்தில் இட்டது
(வேறுபாடு ஏதுமில்லை)

17:45, 19 சூன் 2013 இல் நிலவும் திருத்தம்

உலக இராணுவம் எல்லாம் சேர்ந்தாலும் மதுவைப் போல அதிகமானவரைக் கொல்லமுடியாது

  • பேகன்

முட்டாளுடன் நட்பு கொள்வதும் குடித்தவரிடம் விவாதிப்பதும் வீணே

  • கலீல் கிப்ரன்

மது உபயோகம் அடியோடு ஒழிக்கபட்டால்தான் மக்கள் மனமகிழ்ச்சியோடு வாழலாம்

  • மில்டன்

அறிஞன் கூடமூடர்களுடன் சேர்ந்தால் மது பழகுகிறான்

  • கமிங்வே

எதுவும் உன் அனுமதியின்றி உன் உள்ளே புக முடியாது

  • அயன் ரான்ட்

மதுவை விட உழைப்பு என்பதே ஒயாத கவலைகளுக்கு நல்ல மருந்து

  • எமர்சன்

நல்லதை பழகுவது கடினம் தீயதை மறப்பது கடினம்

  • மொகட்டா

முதலில் சிலந்தி ஙால் போல பின்னி இறுதியில் தூக்கு கயிறாகும்

  • கோபர்ட்

செல்வத்தை விட ஏன் வாழ்வை விட சிலர் தனது மதுவை நேசித்து அழிகிறார்

  • ரஸ்ஸல்
"https://ta.wikiquote.org/w/index.php?title=மது&oldid=6888" இலிருந்து மீள்விக்கப்பட்டது