முதற் பக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

விக்கிமேற்கோள் இலிருந்து
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Shanmugamp7 பக்கம் முகப்புமுதற் பக்கம் க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்ளார்
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{அறிமுகம்}}
{{அறிமுகம்}}
{{Main Page Quote of the day}}
{{Main Page Quote of the day}}
மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை

# அழுதீர் தொழுதீர் விடுவீர் விடுவீர் வீணான விசனமே
# அன்பை அறியாது வாதிப்பவர் தன் தாயின் பாலையும் நஞ்சென சோதிப்பார்
# இம்மையில் தம்மை இயக்க இன்பம் தரும் ஒர் இலக்கு வேண்டும்
# இரவியைக் காண விளக்கின் உதவி எதற்கு
# உரிமைமேல் ஆண்மையில்லா சாந்தம் பெருமையில் பிணத்தில் பிறந்த சீதம்
# உள்ளமது கலங்காத ஊக்கமே ஒருவனது ஆக்கத்து அளவு
# எண்ணார் எண்ணித் துணிந்த பின் பண்ணார் தாமதம்
# ஒருவனது ஆசைப்பெருக்கால் வரும் துன்பம் கடலினும் பெரிதெ
# கருவியும் காலமும் அறிந்தால் அரியதென்னை
# கள்ள மனம் துள்ளும் தன்னுள்ளம் தனையே தின்னும்
# கொள்கையில் விலகாத நீதி உன்னிடமிருந்தால் வெற்றி நிச்சயமே
# சாத்தியம் அசாத்தியம் ஆய்ந்தறிந்து ஆற்றும் திறமுள்ள யாகமே யோகம்
# சிதைந்த போதும் உரம் உடையோர் பதையார் சிறிதும்
# தனக்கென வாழ்பவன் தனி மிருகம் அவன் மனம் மாறட்டும்
# தாய் முலைப்பாலிலும் நஞ்சுண்டு என ஆய்வாரே அற்பர்
# துறந்தாரும் முற்றும் துறந்தவரல்ல மறந்தார் சிற்சில
# தொட்டே உணரும் தோல் பட்டே உணரும் முட்டாள்
# நம்புதல் என்பதுவே அன்பிள் வலிமை
# பற்பல அண்டம் வெடித்தடங்கிடும் தடுப்பவர் யார் விடுத்திடு வீன் விசனம்
# மூட்டிடில் தீயும் மூளும் மும்மடங்காய்
# யாதே வரினும் மனவலி குன்றாதே மானமே பெரிது
# விதியெனப்பாவனை பண்ணிக்கடமையை விலக்குதல் மடமையே
# விரும்பி யாரும் உண்ணும் கரும்பு கசப்பது உன் வாயின் குற்றமே
# வெந்த புண் அதிலே வந்திடும் நூறடி

{{முதற்பக்க கட்டுரைகள்}}
{{முதற்பக்க கட்டுரைகள்}}
----
----

13:14, 26 ஆகத்து 2013 இல் நிலவும் திருத்தம்

விக்கிமேற்கோள் தளத்திற்கு வருக !
யாவராலும் தொகுக்கப்படக் கூடிய ஒரு கட்டற்ற மேற்கோள் தொகுப்பு
இதுவரை 978 பக்கங்களில் மேற்கோள்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
சனி, ஏப்பிரல் 20, 2024, 02:38 (ஒசநே)
விக்கிமேற்கோள் என்பது புகழ் பெற்ற நபர்களின் கூற்றுகளையும் படைப்புகளின் மேற்கோள்களையும் கொண்ட, யாவராலும் தொகுக்கப்படக் கூடிய ஒரு நிகழ்நிலைக் களஞ்சியமாகும். மேலும், இதில் பிற மொழிகளில் உள்ள மேற்கோள்களுக்கு தமிழில் மொழிபெயர்ப்புகளும், விக்கிப்பீடியா தளத்திற்கு இணைப்புக்களும் தரப்பட்டுள்ளன. தற்போது நீங்கள் உதவிப் பக்கத்திற்கோ தொகுத்தல் பயிற்சிக்காக மணல்தொட்டிக்கோ செல்லலாம்; அல்லது புகுபதிகை செய்து விக்கிமேற்கோளுக்குத் தங்கள் பங்களிப்பை வழங்கலாம்.
இன்றைய மேற்கோள்
சனி, ஏப்பிரல் 20, 2024
 
நீதிமன்றம் சந்திக்க வேண்டிய இன்னொரு நீதிமன்றம் மக்கள் கருத்து.
~ காரல் மார்க்சு ~
 


மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை

  1. அழுதீர் தொழுதீர் விடுவீர் விடுவீர் வீணான விசனமே
  2. அன்பை அறியாது வாதிப்பவர் தன் தாயின் பாலையும் நஞ்சென சோதிப்பார்
  3. இம்மையில் தம்மை இயக்க இன்பம் தரும் ஒர் இலக்கு வேண்டும்
  4. இரவியைக் காண விளக்கின் உதவி எதற்கு
  5. உரிமைமேல் ஆண்மையில்லா சாந்தம் பெருமையில் பிணத்தில் பிறந்த சீதம்
  6. உள்ளமது கலங்காத ஊக்கமே ஒருவனது ஆக்கத்து அளவு
  7. எண்ணார் எண்ணித் துணிந்த பின் பண்ணார் தாமதம்
  8. ஒருவனது ஆசைப்பெருக்கால் வரும் துன்பம் கடலினும் பெரிதெ
  9. கருவியும் காலமும் அறிந்தால் அரியதென்னை
  10. கள்ள மனம் துள்ளும் தன்னுள்ளம் தனையே தின்னும்
  11. கொள்கையில் விலகாத நீதி உன்னிடமிருந்தால் வெற்றி நிச்சயமே
  12. சாத்தியம் அசாத்தியம் ஆய்ந்தறிந்து ஆற்றும் திறமுள்ள யாகமே யோகம்
  13. சிதைந்த போதும் உரம் உடையோர் பதையார் சிறிதும்
  14. தனக்கென வாழ்பவன் தனி மிருகம் அவன் மனம் மாறட்டும்
  15. தாய் முலைப்பாலிலும் நஞ்சுண்டு என ஆய்வாரே அற்பர்
  16. துறந்தாரும் முற்றும் துறந்தவரல்ல மறந்தார் சிற்சில
  17. தொட்டே உணரும் தோல் பட்டே உணரும் முட்டாள்
  18. நம்புதல் என்பதுவே அன்பிள் வலிமை
  19. பற்பல அண்டம் வெடித்தடங்கிடும் தடுப்பவர் யார் விடுத்திடு வீன் விசனம்
  20. மூட்டிடில் தீயும் மூளும் மும்மடங்காய்
  21. யாதே வரினும் மனவலி குன்றாதே மானமே பெரிது
  22. விதியெனப்பாவனை பண்ணிக்கடமையை விலக்குதல் மடமையே
  23. விரும்பி யாரும் உண்ணும் கரும்பு கசப்பது உன் வாயின் குற்றமே
  24. வெந்த புண் அதிலே வந்திடும் நூறடி

தெரிவு செய்யப்பட்ட பக்கங்கள்

நபர்கள்நம்மாழ்வார்பிரபாகரன்நேதாஜிபெரியார்திருவள்ளுவர்சேகுவேராஒபாமாசுவாமி விவேகானந்தர்அல்பேர்ட் ஐன்ஸ்டீன்கவிஞர் வைரமுத்துஅரிஸ்டாட்டில்கலைஞர் கருணாநிதிமகாத்மா காந்திரிச்சர்ட் பிய்ந்மன்முகமது நபிஅறிஞர் அண்ணாபாவேந்தர் பாரதிதாசன்பாவலரேறு பெருஞ்சித்திரனார்புத்தர்சிவயோக சுவாமிகவுண்டமணிநெல்சன் மண்டேலாஇராஜாஜி

இலக்கியங்கள்புறநானூறுசிலப்பதிகாரம்கம்பராமாயணம்மகாபாரதம்ஆல்பெர் காம்யுதிருவந்தாதிசிவபெருமான் திருஇரட்டை மணிமாலைதிருக்கைலாய ஞானஉலாதிருவாரூர் மும்மணிக்கோவைதிருவாலங்காட்டுப் பதிகம்குள்ளச் சித்தன் சரித்திரம்

பழமொழிகள்தமிழ்மலையாளம்தெலுங்குகன்னடம்மிசோபிற மொழி

திரைப்படங்கள்கபாலிரஜினி முருகன்தெறிபெங்களூர் நாட்கள்புலிமாயாஜில்லாஎந்திரன்பாட்ஷாவீரபாண்டிய கட்டபொம்மன்பராசக்திமனோகரா

கருப்பொருட்கள்கலைஇலக்கியம்ஐக்கூசமூகம்கணினிகல்விநட்புநம்பிக்கையுத்தம்அரசியல்சமயம்வீரம்திருமணம்காலம்


விக்கிமேற்கோள் வணிக நோக்கமற்ற விக்கிமீடியா நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. இந்நிறுவனம், மேலும் பல பன்மொழி, கட்டற்ற திட்டங்களைச் செயல்படுத்துகிறது.

விக்சனரி
கட்டற்ற அகரமுதலி
விக்கிநூல்கள்
கட்டற்ற நூல்களும் கையேடுகளும்
விக்கிப்பீடியா
கட்டற்ற கலைக்களஞ்சியம்
விக்கிமூலம்
கட்டற்ற மூல ஆவணங்கள்
விக்கியினங்கள்
உயிரினங்களின் கோவை
விக்கிச்செய்திகள்
கட்டற்ற உள்ளடக்கச் செய்திச் சேவை
மேல்-விக்கி
விக்கிமீடியா திட்ட ஒருங்கிணைப்பு
விக்கிபொதுவகம்
பகிரப்பட்ட ஊடகக் கிடங்கு
விக்கிப்பல்கலைக்கழகம்
கட்டற்ற கல்வி கைநூல்களும் வழிகாட்டல்களும்
"https://ta.wikiquote.org/w/index.php?title=முதற்_பக்கம்&oldid=6946" இலிருந்து மீள்விக்கப்பட்டது