கனவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

விக்கிமேற்கோள் இலிருந்து
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3: வரிசை 3:
==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
* விளக்கப்படாத கனவு திறக்கப்படாத கடிதம் போன்றது. ~ பழமொழி
* விளக்கப்படாத கனவு திறக்கப்படாத கடிதம் போன்றது. ~ பழமொழி
* இன்னமும் காண வேண்டிய கனவு மீதமிருக்கிறது. ~ [[ஹோர்ஹே லூயிஸ் போர்கெஸ்]]
*
* நிஜம் எப்போதுமே பயங்கரமான ஒன்றாகவும், கனவு ஒரு சரணாலயம் போலவும் தென்பட்டன. ~ [[குள்ளச் சித்தன் சரித்திரம்]]


[[பகுப்பு:கருப்பொருட்கள் ]]
[[பகுப்பு:கருப்பொருட்கள் ]]

06:41, 18 ஏப்பிரல் 2014 இல் நிலவும் திருத்தம்

கனவு (dream) என்பது ஒருவர் தூங்கும் பொழுது அவரது மனத்தில் எழும் மனப் படிமங்கள், காட்சிகள், ஓசைகள், உணர்வுகள், நிகழ்வுகளைக் குறிக்கிறது. ஒருவர் கனவு காணும் பொழுது அவரது கண்களின் அசைவுகள் காணப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. கனவு என்றால் என்ன என்பது தொடர்பாக ஒரு முழுமையான அறிவியல் புரிதல் இன்னும் இல்லை. மூளையில் உள்ள நினைவுக்குறிப்புகளை ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்தும் செயல்பாட்டின் விளைவாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இது அனைத்து பாலூட்டிகளிலும் ஏற்படக்கூடிய விளைவாகும்.

மேற்கோள்கள்

"https://ta.wikiquote.org/w/index.php?title=கனவு&oldid=8805" இலிருந்து மீள்விக்கப்பட்டது