மிசோ பழமொழிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 11: | வரிசை 11: | ||
[[பகுப்பு:பிற மொழிப் பழமொழிகள்]] |
[[பகுப்பு:பிற மொழிப் பழமொழிகள்]] |
||
[[பகுப்பு:பழமொழிகள்]] |
15:12, 21 மே 2014 இல் நிலவும் திருத்தம்
மிசோரத்தின் ஆட்சி மொழியான மிசோ மொழியில் உள்ள பழமொழிகள் கீழே தரப்பட்டுள்ளன.
பழமொழிகள்
- கிடைக்க வேண்டியவை எளிதில் கிடைக்காது, எளிதில் கிடைத்தவைக்கு மதிப்பு இருக்காது.
- பழத்தின் ஓடு நல்லாயிருந்தால் விதையும் நன்றாக இருக்கும்.
- சிறு கற்களின் உதவியின்றி பெரும்பாறையை நிலை நிறுத்த முடியாது.
- ஒருவனுக்கு எதிரி அவனே.
- மாடு தப்பித்த பின்னர், கதவை மூடுவது முட்டாள் தனம்.
- இன்றைய வேலைகளை நாளைக்கு தள்ளிப் போடாதே.