ஆரி பாட்டர் அண்டு த பிலோசபர்சு இசுடோன் (திரைப்படம்)

விக்கிமேற்கோள் இலிருந்து

ஆரி பாட்டர் அண்டு த பிலோசபர்சு இசுடோன் என்பது 2001ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க நாட்டு கற்பனை திரைப்படம் ஆகும். இத் திரைப்படத்தில் டேனியல் ராட்க்ளிஃப், ரூபர்ட் கிரின்ட், எம்மா வாட்சன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் அமெரிக்கா, இலங்கை, இந்தியா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் 16 நவம்பர், 2001ஆம் ஆண்டு வெளியானது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு லண்டனின் முக்கியமான இடங்களில் படபிடிப்பு நடந்தது. இதற்கு அடுத்ததாக ஹாரி பாட்டர் அண்டு த சாம்பர் ஆப் சீக்கிரட்சு என்ற பெயரில் இதன் தொடர் வெளியானது.

இயக்குனர் : சிரிஷ் கொலம்பஸ். திரைக்கதை : ஸ்டீவ் க்ளோவ்ஸ்.

நடிப்பு[தொகு]

ஹாரி பாட்டர்[தொகு]

  • [தனது அழைப்புக் கடிதத்தை வாசிக்கின்றான்] "டியர் மிஸ்டர். பாட்டர், வீ ஆர் பிளீஸ்ட் டு இன்போர்ம் யு தட் யு ஹாவ் பீன் அக்செப்டேட் அட் ஹாக்வாட்சு ஸ்கூல் ஆப் விட்ச்கிராப்ட் அண்ட் விசார்டரி"
    • அன்புள்ள திரு. பாட்டர் அவர்களுக்கு, நீங்கள் ஹாக்வாட்சு பள்ளியில் அனுமதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை தெரிவிக்க கடைமைப்பட்டுள்ளோம்.

லோர்ட் வோல்டேமோர்ட்[தொகு]

  • தியார் இஸ் நோ குட் அண்ட் ஈவில். தியார் இஸ் ஒன்லி பவர்..... அண்ட் தோஸ் டூ வீக் டு சீக் இட்.
    • There is no good and evil. There is only power... and those too weak to seek it.
    • நல்லது, கெட்டது என்று ஒன்றுமே இல்லை. இருப்பது சக்தி மட்டும் தான்... அதையும் கண்டுபிடிப்பது மிகவும் கடினம்.

வெளியிணைப்புக்கள்[தொகு]