காமெல் தாவுத்

விக்கிமேற்கோள் இலிருந்து
2015 இல் காமெல் தாவுத்

காமெல் தாவுத் (Kamel Daoud, பிறப்பு: 17, சூன், 1970) என்பவர் ஒரு அல்ஜீரிய எழுத்தாளர் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

  • கொலைச் செயலின் பிண்ணணியைப் பொறுத்து அது நியாயமான தற்காப்பு என்றோ, கொலை என்றோ, போர் என்றோ, நாகரிகம் என்றோ, அழைக்கப்படுகின்றது. ஒரு மனிதன் தன் சக மனிதனைக் கொல்லும் நிகழ்வை எடுத்துக்கொள்ளலாம்; அதில் ஒரு பெண்ணைச் சேர்த்துவிட்டால் அதுவே ஆணவக் கொலை ஆகிறது. ஒரு தேசியக் கொடியைச் சேர்த்தால் அது போர், இவை எதுவும் இல்லாதபோது குற்றம் ஆகிறது. நாம் வாழும் காலத்தின் அடிப்படை க் கேள்வி கொலை செய்வதில் இருந்து நம்மை தடுப்பது எது என்று தெரிந்துகொள்வதுதான். ஆனால் எல்லாவற்றையும்விட முக்கியமானது மனித வாழ்கையின் புனிதத்தை நாம் எப்படி வரையறுக்கிறோம் என்பதுதான்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. இந்து தமிழ் நாளிதழ், பக்கம் 6, நாள்: 11 நவம்பர், 2019
"https://ta.wikiquote.org/w/index.php?title=காமெல்_தாவுத்&oldid=37178" இலிருந்து மீள்விக்கப்பட்டது