தாமஸ் பிரவுன்

விக்கிமேற்கோள் இலிருந்து
தாமஸ் பிரவுன்

தாமஸ் பிரவுன் (Thomas Browne, 19 அக்டோபர் 1605 – 19 அக்டோபர் 1682) என்பவர் ஆங்கில மத அறிஞர், மிகச் சிறந்த எழுத்தாளர் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

  • பணம் தன்னிடம் ஆசையைப் பிறப்பிக்கும் முன் அதைப் பிறர்க்கு உதவ ஆரம்பித்துவிடு.[1]
  • நாம் பிறரிடம் கண்டு பரிகாசம் செய்யுங் குற்றங்கள் நமக்குள் நம்மையே பரிகாசம் செய்யும்.[2]
  • அறிஞன் சமாதானப் பிரியர், ஆயுதம் பூண்பதில்லை. ஆனால் அவர் நாவோ க்ஷவரக் கத்தியிலும் அதிகக் கூர்மையானது. அவர் பேனாவோ அதைவிட அதிகக் கூர்மை உடையது.[3]

குறிப்புகள்[தொகு]

  1. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/உலோபம். நூல் 141-143. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  2. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/குற்றம் காணல். நூல் 71- 73. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  3. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/நூலியற்றல். நூல் 174-176. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
"https://ta.wikiquote.org/w/index.php?title=தாமஸ்_பிரவுன்&oldid=18901" இலிருந்து மீள்விக்கப்பட்டது