மல்கம் எக்ஸ்

விக்கிமேற்கோள் இலிருந்து
ஒவ்வொரு வோட்டும் ஒவ்வொரு துப்பாக்கி தோட்டாவுக்கு சமம் !

மல்கம் எக்ஸ் (Malcolm X, மே 19, 1925 - பெப்ரவரி 21, 1965) ஒரு குறிப்பிடத்தக்க ஆப்பிரிக்க அமெரிக்கர். இவர் ஓர் அமெரிக்க முஸ்லிம் அமைச்சரும் இஸ்லாம் தேசத்தின் பேச்சாளராக இருந்தவருமாவார். 1964 இல் இஸ்லாம் தேசத்திலிருந்து விலகியபின் மக்காவுக்கு ஹச்சுப் பயணம் சென்று ஒரு சுணி முஸ்லிம் ஆனார். 1965 இல் படுகொலை செய்யப்பட்டார்.


மேற்கோள்கள்[தொகு]

  • மாண்போடு வாழ அனுமதிக்காத சமூகம் மாண்போடு சாகவும் விடாது.
  • தன்னுடைய கடந்த கால வரலாற்றை மறந்த சமூகம் வரலாறு படைக்கவே முடியாது.
  • ஒவ்வொரு வோட்டும் ஒவ்வொரு துப்பாக்கி தோட்டாவுக்கு சமம் !
  • யாரும் விடுதலை, சமத்துவம், நீதி ஆகியவற்றை உனக்கு தரமுடியாது ! நீ மனிதன் என்றால் நீயாகவே அதை எடுத்துக்கொள்ள வேண்டும் !

புற இனைப்புகள்[தொகு]

Commons
Commons
விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன:
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=மல்கம்_எக்ஸ்&oldid=10716" இலிருந்து மீள்விக்கப்பட்டது