ஃப்ரான்ஸ்வா த்ருஃபோ
Appearance
ஃப்ரான்ஸ்வா த்ருஃபோ (François Roland Truffaut (பிரெஞ்சு: [fʁɑ̃.swa ʁɔ.lɑ̃ tʁyfo]; 6 பெப்ரவரி 1932 – 21 அக்டோபர் 1984) என்பவர் பிரெஞ்சு திரைப்பட இயக்குநராவார்.
இவரின் பொன்மொழிகள்
[தொகு]- காதலைப் பொருத்தவரை பெண்கள்தான் நிபுணர்கள், ஆண்களெல்லாம் கற்றுக்குட்டிகள்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ தி இந்து, பெண் இன்று இணைப்பு, 2016 அக்டோபர், 23