விக்கிமேற்கோள்:ஆலமரத்தடி

விக்கிமேற்கோள் இல் இருந்து
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
அனைத்து ஆலமரத்தடித் தொகுப்புகளிலும் தேட...
குறுக்கு வழி:
WQ:VP
WQ:AM






ஆலமரத்தடிக்கு வருக! இங்கு விக்கிப்பீடியா குறித்த செய்திகள், அறிவிப்புகள், கொள்கை விளக்கங்கள், புது யோசனைகள், உதவிக் குறிப்புகள், தொழில் நுட்ப விவாதங்கள் போன்றவை இடம் பெறுகின்றன. நீங்களும் இப்பக்கத்தில் உங்கள் கருத்துகளைப் பிற பயனர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்தப் பக்கத்தில் இருக்கும் பழைய, முடிவடைந்த கலந்துரையாடல்கள் அவ்வப்போது இங்கிருந்து நீக்கப்பட்டு காப்பகத்தில் சேர்க்கப்பட்டு விடும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.


தமிழ் விக்கியூடக வியூகத் திட்டமிடல்[தொகு]

தமிழ் விக்கியூடக வியூகத் திட்டமிடல் அணி தமிழ் விக்கியூடகங்களில் (விக்கிப்பீடியா, விக்சனரி, செய்திகள், மூலம், நூல்கள், மேற்கோள்) ஒர் பரந்த உரையாடலை மேற்கொண்டு ஒரு திறனான வியூகத்தை உருவாக்குவதற்காக அமைக்கப்படுகிறது. இதில் தமிழ் விக்கியூடகங்கள் மீது அக்கறை உள்ள யாரும் கலந்து கொள்ளலாம். இந்தப் பணிக்கு கூடிய நேரம் அல்லது ஆற்றல் வழங்கக்கூடியவர்கள் செயற்பாட்டுக் குழுவில் சேர்ந்துகொள்ள வேண்டுகிறோம். இதன் நோக்கங்கள் பின்வருமாறு:

  • அக்கறை உள்ள அனைவரையும், அனைவரின் கருத்துக்களையும் உள்வாங்கி, மதிப்பீடு செய்து ஒரு திறனான 2012, மற்றும் 2015 வியூகம் ஒன்றை உருவாக்கல்.
  • வியூகத்தை நிறைவேற்ற உதவும் செயற்திட்டங்களை வரையறை செய்தல்.
  • வியூகத்தை, அதன் செயற்திட்டங்களை நிறைவேற்ற தேவையான வளங்களைத் திரட்டல்.
  • வியூக நிறைவேற்றாலைக் கண்காணித்து, பின்னூட்டுகள் பெற்று, தகுந்த மாற்றங்களைச் செய்துகொள்ளல்.

மேலும் தகவல்களுக்கு: தமிழ் விக்கியூடக வியூகத் திட்டமிடல் அணி

தமிழ் விக்கியூடக திட்டமிடலிலின் முதல் கட்டமாக ஒரு கேள்விக் கொத்தை தயாரித்து, பரந்த பயனர்களிக் கருத்துகளைப் பெறப்படவுள்ளது. அதற்கான கேள்விகளைப் கீழே பரிந்துரையுங்கள். அதி கூடியதாக 20-25 கேள்விகளை எடுத்துக் கொள்ளப்படும்.

மேலதிக தகவல்களுக்கு:தமிழ் விக்கியூடக கருத்தாய்வுக் கேள்விக் கொத்து (வரைவு)

--Natkeeran 19:58, 1 ஜனவரி 2012 (UTC)

விக்கிமேற்கோள்[தொகு]

விக்கிமேற்கோளின் இந்தத் தமிழ்ப் பதிப்பு, தமிழ் மீதும் தமிழ் மக்கள் கருத்துக்களின் மீதும் ஆர்வமுள்ள ஒரு அன்பரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இவரைத் தொடர்ந்து இந்த மேற்கோள் களஞ்சியத்தில் நான் என்னாலியன்ற பங்களிப்பைச் செய்துள்ளேன். மேலும் சில பக்கங்களையும் தொடர்ந்து தமிழாக்கம் செய்ய உத்தேசித்துள்ளேன்.

ஆர்வமுள்ள ஏனைய நண்பர்களும் தங்கள் தங்கள் துறைகளில் அவர்களுக்குள்ள அறிவயும், அனுபவத்தையும் பயன்படுத்தி இகந்த மேற்கோள் களஞ்சியத்தின் வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்து சகல அறிவுத்துறைகளிலும் தமிழ் வளர உதவுவார்கள் என்று நம்புகிறேன்.

நன்றி.

--கிருஷ்ணபிரசாத்/ உரையாடுக 15:20, 7 ஜனவரி 2012 (UTC)

விக்கிமேற்கோள்: நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்[தொகு]

கிருஷ்ணபிரசாத் பயனர் வணக்கம்! நான் கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதி முதல் விக்கிமேற்க்கோள் தளத்தில் பயனராக உள்ளேன். விக்கிமேற்கோள் தளத்தில் உள்ள குப்பை பக்கங்களை நீக்குவதற்க்கும், பல பக்கங்களை விசமிகளிடமிருந்து பாதுகாப்பதற்க்கும், தரத்தை மேலும் உயர்த்துவதற்க்கும் நிர்வாகி அணுக்கம் தேவைப்படுகிறது. இதனால் நான் மீட்டா விக்கி தளத்தில் எனது கோரிக்கையைப் பதிவு செய்துள்ளேன். உங்களுக்கு இந்த செயலில் எந்த ஆட்சேபனை இருந்தாலோ அல்லது ஆதரவு இருந்தாலோ உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யவும். நன்றி. --கிருஷ்ணபிரசாத்/ உரையாடுக 02:38, 8 ஜனவரி 2012 (UTC)

wikiquote to விக்கிமேற்கோள்[தொகு]

விக்கிமேற்கோள் தளத்தின் முதற்பக்க தலைப்பு wikiquote என்ற ஆங்கில எழுத்தில் உள்ளது. இதை தமிழில் விக்கிமேற்கோள் என்று மாற்ற மீடியாவிக்கியில் ஒரு வழுவைப் பதிந்துள்ளேன். இம்மாற்றத்தை ஆதரிப்போர் கீழே தங்கள் கையொப்பத்தை இட வேண்டுகிறேன்.

namespace change from "wikiquote" to ”விக்கிமேற்கோள்”
  1. Support --கிருஷ்ணபிரசாத்/ உரையாடுக 13:32, 28 ஜனவரி 2012 (UTC)
  2. Support --Sodabottle 15:56, 30 ஜனவரி 2012 (UTC)

விக்கிமேற்கோள்: நிர்வாகி தரம் நீட்டிப்பு வேண்டுகோள்[தொகு]

15 சனவரி 2012 முதல் தமிழ் விக்கிமேற்கோள் தளத்தின் தற்காலிக நிர்வாகியாக உள்ளேன். இதை மேலும் சில காலம் நீட்டிக்க விக்கி மேல் தளத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளேன்.உங்களுக்கு இந்த செயலில் எந்த ஆட்சேபனை இருந்தாலோ அல்லது ஆதரவு இருந்தாலோ உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யவும். நன்றி. As my adminship tenure has expired, now I would like to inform you all community members that I have applied for another one year. If any body having objection please pl give your opinion. Thanks. --கிருஷ்ணபிரசாத்/ உரையாடுக 16:44, 21 மார்ச் 2012 (UTC)

ஆதரவு (Support)[தொகு]

மறுப்பு (Oppose)[தொகு]

நடுநிலை (Neutral)[தொகு]

விக்கிமேற்கோள்: நிர்வாகி தரம் நீட்டிப்பு வேண்டுகோள்-2[தொகு]

15 சனவரி 2012 முதல் தமிழ் விக்கிமேற்கோள் தளத்தின் தற்காலிக நிர்வாகியாக உள்ளேன். இதை மேலும் சில காலம் நீட்டிக்க விக்கி மேல் தளத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளேன். உங்களுக்கு இந்த செயலில் எந்த ஆட்சேபனை இருந்தாலோ அல்லது ஆதரவு இருந்தாலோ உங்கள் கருத்தை கீழே பதிவு செய்யவும். நன்றி. As my adminship tenure has expired, now I would like to inform you all community members that I have applied for another one year. If any body having objection please pl give your opinion. Thanks. -- கிருஷ்ணா (பேசுக) 01:06, 17 ஜூன் 2012 (UTC)

Rights extended for a period of 6 months. Trijnstel (பேச்சு) 21:41, 25 ஜூன் 2012 (UTC)

ஆதரவு (Support)[தொகு]

மறுப்பு (Oppose)[தொகு]

நடுநிலை (Neutral)[தொகு]

இலச்சினை[தொகு]

விக்கிமேற்கோள் புதிய இலச்சினை தரவேற்றம் செய்ய வழு பதிந்துள்ளேன். --Dineshkumar Ponnusamy (பேச்சு) 06:23, 21 அக்டோபர் 2013 (UTC)

புதிய இலச்சினை பதியப்பட்டது. --Dineshkumar Ponnusamy (பேச்சு) 08:27, 25 அக்டோபர் 2013 (UTC)

Global AbuseFilter[தொகு]

வணக்கம்,

AbuseFilter is a MediaWiki extension used to detect likely abusive behavior patterns, like pattern vandalism and spam. In 2013, Global AbuseFilters were enabled on a limited set of wikis including Meta-Wiki, MediaWiki.org, Wikispecies and all the "small wikis". Recently, global abuse filters were enabled on "medium sized wikis" as well. These filters are currently managed by stewards on Meta-Wiki and has shown to be very effective in preventing mass spam attacks across Wikimedia projects. However, there is currently no policy on how the global AbuseFilters will be managed although there are proposals. There is an ongoing request for comment on policy governing the use of the global AbuseFilters. In the meantime, specific wikis can opt out of using the global AbuseFilter. These wikis can simply add a request to this list on Meta-Wiki. More details can be found on this page at Meta-Wiki. If you have any questions, feel free to ask on m:Talk:Global AbuseFilter.

நன்றி,

PiRSquared17, Glaisher — 17:34, 14 நவம்பர் 2014 (UTC)