அறிஞர் அண்ணா
Wikiquote தளத்திலிருந்து
அறிஞர் அண்ணா என அறியப்படும் சி. என். அண்ணாத்துரை தமிழக அரசியல்வாதியும் அறிஞரும் ஆவார்.
[தொகு] இவரது கருத்துக்கள்
- ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்.
- சட்டம் ஒரு இருட்டறை, வக்கீலின் வாதம் ஒரு விளக்கு.
அறிஞர் அண்ணா என அறியப்படும் சி. என். அண்ணாத்துரை தமிழக அரசியல்வாதியும் அறிஞரும் ஆவார்.