பிடல் காஸ்ட்ரோ
விக்கிமேற்கோள் இருந்து
பிடல் காஸ்ட்ரோ (Fidel Castro, பிறப்பு: ஆகஸ்ட் 13, 1926) கியூபாவின் முன்னால் குடியரசுத் தலைவர் ஆவார்.
மேற்கோள்கள் [தொகு]
- இறந்தகாலத்துக்கும் வருங்காலத்துக்கும் இடையே மரணத்துக்கான போராட்டம்தான் புரட்சி!
- கஷ்டங்கள் மட்டும் இல்லையென்றால் போராடும் என்னமே நமக்கு இல்லாமல் பொய்விடும்.
- நீங்கள் என்னை கண்டியுங்கள், அதைப்பற்றி எனக்கு கவலையில்லை, வரலாறு எனக்கு நீதி வழங்கும்.
- அவர்கள் சோஷலிசத்தின் தோல்வி பற்றி பேசுகின்றனர், ஆனால் ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் எங்கே முதலாளித்துவம் வெற்றி பெற்றுள்ளது?
- விடாமுயற்சி நமக்கு வெற்றியைத் தரும்.
- படுகொலை முயற்சியில் உயிரோடு இருப்பதற்கான ஒரு ஒலிம்பிக் நிகழ்வு இருந்தால், நான் தான் தங்க பதக்கம் வெல்வேன்.
பிடல் கேஸ்ட்ரோ பற்றிய மேற்கோள்கள் [தொகு]
- நான் பார்த்ததிலேயே மிக நேர்மையான, தைரியமான அரசியல்வாதி.
- ஹவானாவில் ஒரு 1984 வருகையின் போது ஜெஸி ஜாக்சன்