லியோ டால்ஸ்டாய்

விக்கிமேற்கோள் இருந்து
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
  • சந்தோஷமான தருணங்களை பிடித்து கொள், காதலி,காதலிக்கபடு! அது ஒன்றே உண்மை,மற்றவை எல்லாம் மாயை.நாம் ஆர்வம்கொள்ளும் ஒரே விஷயம் இது தான்.
  • காத்திருக்க தெரிந்தவனுக்கே அனைத்தும் கிட்டும்.
  • நேர்மையாய் வாழவேண்டுமாயின் வதைபடுதலும் தேம்பிக்கலங்குதலும், முட்டி மோதிக்கொள்ளுதலும், இழப்புக்குள்ளாதலும், தொடங்குதலும் தூக்கியெறிதலும், மீண்டும் தொடங்குதலும் மீண்டும் தூக்கியெறிதலும் தவிர்க்க இயலாதவை. நிம்மதி ஆன்மாவின் இழிநிலை.
"http://ta.wikiquote.org/w/index.php?title=லியோ_டால்ஸ்டாய்&oldid=6144" இருந்து மீள்விக்கப்பட்டது
தனிப்பட்ட பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்