உள்ளடக்கத்துக்குச் செல்

யுலிசீஸ் கிராண்ட்

விக்கிமேற்கோள் இலிருந்து
(யு. எஸ். கிரான்ட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

யுலிசீஸ் எஸ். கிராண்ட் (பிறப்பு ஹைரம் யுலிசீஸ் கிராண்ட், ஏப்ரல் 27, 1822 - ஜூலை 23, 1885) முன்னாள் இராணுவ ஜெனரலும் 18ஆம் ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவரும் ஆவார்.

மேற்கோள்கள்

[தொகு]
  • யுத்தங்கள் வரும் பொழுது. அவை பொருளுற்பத்தி செய்யும் பெருவாரியான தொழிலாளர் வகுப்பினர்மீது பாய்கின்றன. அவர்களே துயரத்திற்குள்ளாகின்றனர்.[1]

குறிப்புகள்

[தொகு]
  1. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 307-309. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=யுலிசீஸ்_கிராண்ட்&oldid=35719" இலிருந்து மீள்விக்கப்பட்டது