விக்கிமேற்கோள்:ஒத்தாசைப் பக்கம்

விக்கிமேற்கோள் இல் இருந்து
Jump to navigation Jump to search
எப்படி தமிழ் விக்கிமேற்கோளில் மேற்கோள்களைச் சேகரிப்பது என்று ஐயமா? பக்கங்களைத் தொகுப்பதில் சிக்கலா? உங்களுடைய கேள்விகளை இங்கே கேளுங்கள்.

கேள்விகளை எழுத, இப் பக்கத்தின் மேற்பக்கத்தில் உள்ள "தொகு" என்பதை அழுத்துங்கள். தொகுப்பதற்கான கட்டம் திறக்கும். அக்கட்டத்தில் இருக்கும் உரைகளுக்குக் கீழே உங்கள் கேள்விகளை எழுதுங்கள். தமிழில் எழுதுவது நல்லது. தமிழில் எழுத இயலாவிட்டால் ஆங்கிலத்திலும் எழுதலாம். எழுதிய பிறகு கீழே காணும் "பக்கத்தைச் சேமிக்கவும்" என்ற பொத்தானை அழுத்தவும்.

இலக்கியங்களில் கோலம் பற்றிய மேற்கோள்கள் எப்படி காண்பது?