விக்கிமேற்கோள்:Quote of the day/பெப்ரவரி 6, 2011

விக்கிமேற்கோள் இலிருந்து
  ஒவ்வொரு பேரறிவு மிக்க செயல்களிலும் நாம் ஒதுக்கித் தள்ளிய நம் எண்ணங்களைக் காணலாம்; ஒருவித அயன்மை மிடுக்குடன் நம்மையே அவை வந்தடையும்.

~ எமர்சன் ~