உள்ளடக்கத்துக்குச் செல்

கவனம்

விக்கிமேற்கோள் இலிருந்து

கவனம் (Attention) என்பது ஒரு தகவல் அல்லது கூறின் தனித்த பகுதியின் மீதான தெரிந்தெடுக்கப்பட்ட நடத்தை மற்றும் அறிதிறன் சார்ந்த செறிவு நிறைந்த ஒரு செயல்முறை ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  • ஒரே விஷயத்தில் கவனத்தைச் செலுத்தி அதில் தளர்ச்சியில்லாமல் உறுதியாக நிற்கும் ஆற்றல். அபார அறிவுக்கு அடையாளம். - செஸ்டர்ஃபீல்டு[1]

குறிப்புகள்

[தொகு]
  1. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 157. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=கவனம்&oldid=20905" இலிருந்து மீள்விக்கப்பட்டது