உள்ளடக்கத்துக்குச் செல்

விவேக்

விக்கிமேற்கோள் இலிருந்து

விவேக் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். இவரது சொந்த ஊர் கோயில்பட்டி-இலுப்பை ஊரணி.இவர் மதுரையில் பிறந்தவர்.தாயர் பெயர் மணியம்மாள்.தந்தை சிவ அங்கய்யா பாண்டியன்,இவரது தந்தை இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் ஆசிரியராக பணியாற்றியவர்.[1] இவரது நகைச்சுவை இலஞ்சம், மக்கள்தொகைப் பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கை போன்றவற்றை இடித்துரைப்பதால் இவரை சிலர் சின்னக் கலைவாணர் என்றும் சனங்களின் கலைஞன் என்றும் அடைமொழியிட்டு அழைக்கின்றனர். 1990களின் தொடக்கத்தில் துணைநடிகராகத் தமிழ்த் திரைஉலகில் நடிக்கத் தொடங்கிய இவர் இப்போது புகழ்பெற்ற நடிகராக உள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
  • இந்த மாதிரி டீவில ரசிகர்கள் இருக்கிற வரைக்குக்கும் தமிழ் நாட்டில உன்னை யாரும் அகச்சுக்க முடியாது. அகச்சுக்க முடியாது.

சான்றுகள்

[தொகு]
  1. தி இந்து நடிகர் விவேக்கின் தந்தை மரணம் 26.நவம்பர்.2014



"https://ta.wikiquote.org/w/index.php?title=விவேக்&oldid=11520" இலிருந்து மீள்விக்கப்பட்டது