உள்ளடக்கத்துக்குச் செல்

கிரண் பேடி

விக்கிமேற்கோள் இலிருந்து

கிரண் பேடி (பி. 9 ஜூன் 1949) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியும், சமூக சேவகரும், ஓய்வு பெற்ற காவலரும் ஆவார். இவர் இந்தியக் காவல் பணியில் 1972ஆம் ஆண்டு சேர்ந்த முதல் பெண் அதிகாரியாவார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  • இளமையில் எதற்கும் சமரசம் செய்துகொள்ளாத பண்பையும், மனசாட்சிக்கு எதிரான அநீதியை எதிர்த்துப் போராடவும் கற்றுக்கொண்டேன். அதை இன்றுவரை கடைபிடிக்கிறேன்[2]

நபர் குறித்த மேற்கோள்கள்

[தொகு]
  • போக்குவரத்து கட்டுப்பாடு அதிகாரியாக இருந்தபோது, விதி மீறி நிறுத்தப்பட்டிருந்த பிரதமர் இந்திரா காந்தியின் காரையே கிரேன் வைத்து அப்புறப்படுத்திய அசாத்திய துணிச்சல் படைத்தவர். இவர் பணிபுரிந்த இடங்களில் குற்றங்கள் குறைந்தன. அதனால், பெண்களின் மரியாதை, அன்பைப் பெற்றார்.[2]
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


சான்றுகள்

[தொகு]
  1. "First woman IPS officer Kiran Bedi seeks voluntary retirement". Economic Times. 27 நவம்பர் 2007. 
  2. 2.0 2.1 ராஜலட்சுமி சிவலிங்கம். (9 சூன் 2015). கிரண் பேடி 10. Retrieved on 1 சூன் 2016.
"https://ta.wikiquote.org/w/index.php?title=கிரண்_பேடி&oldid=13603" இலிருந்து மீள்விக்கப்பட்டது