பாலு மகேந்திரா

விக்கிமேற்கோள் இலிருந்து
2000தில் பாலு மகேந்திரா

பாலு மகேந்திரா (20 மே 1939 - 13 பெப்ரவரி 2014) இந்தியத் திரைப்பட இயக்குனரும் ஒளிப்பதிவாளரும் ஆவார். சமகாலத் தமிழ் வாழ்க்கையை சித்தரிக்கும் பல படைப்புகளை உருவாக்கியவர். தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள, ஹிந்தி மொழித் திரைப்படங்களில் பணியாற்றியவர்.

மேற்கோள்கள்[தொகு]

  • உன்னோட பவுன்ஸிங் வால் நல்லா இருந்தால்தான், நீ அடிக்கிற பந்து கரெக்ட்டா திரும்ப உன்னிடம் வரும். அந்த மாதிரி உன் வேவ்லெங்த்துக்கு செட் ஆகுற ஆள்கிட்ட உன் கதையைப் பகிர்ந்துகிட்டாதான், ஒரு நல்ல கதையை வளத்தெடுக்க முடியும்
    • சினிமா கதை விவாதத்தைப் பற்றி கூறியது.[1]

நபர் குறித்த மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


சான்றுகள்[தொகு]

  1. வெற்றிமாறன் (சூன் 22 2016). "மைல்ஸ் டு கோ". ஆனந்த விகடன்: 49. 
"https://ta.wikiquote.org/w/index.php?title=பாலு_மகேந்திரா&oldid=14147" இலிருந்து மீள்விக்கப்பட்டது