உள்ளடக்கத்துக்குச் செல்

தாமஸ் பெய்ன்

விக்கிமேற்கோள் இலிருந்து
Paine (1792)

தாமஸ் பெய்ன் (Thomas Paine) என்பவர் (பிறப்பு: சனவரி 29, 1737; இறப்பு: சூன் 8, 1809) புகழ்மிக்க ஆங்கில-அமெரிக்க எழுத்தாளர், பரப்புரையாளர், வேரோட்டப் போக்குநர், கண்டுபிடிப்பாளர், அறிவாளர், புரட்சியாளர், ஐக்கிய அமெரிக்கத் தொடக்குநருள் ஒருவர் என்னும் பல சிறப்புகளைக் கொண்டவர் ஆவார்.[1]

இவரது மேற்கோள்கள்

[தொகு]
  • உலகமே என் தேசம், நன்மை செய்வதே என் சமயம்.[2]
  • அரசர்க்குப் பரம்பரை உரிமை இருப்பது தவறு என்பதற்குத் தகுதியுள்ள சான்றுகளுள் ஒன்று. இயற்கை அதை நிரூபிக்கின்றது என்பது இல்லாவிட்டால், இயற்கை மனிதரை ஆள்வதற்கு ஒரு சிங்கத்திற்குப் பதிலாக ஒரு கழுதையை அடிக்கடி முடிசூடும்படி வைக்குமா? [3]
  • மனிதனின் கடமை தெளிவானது. சுருக்கமானது. அதில் இரண்டு விஷயங்களே உள்ளன. கடவுளுக்காக அவன் செய்ய வேண்டிய கடமை. இதை ஒவ்வொரு மனிதனும் உணர வேண்டும் அண்டை வீட்டுக்காரருக்கு அவன் செய்ய, வேண்டிய கடமை, தனக்கு மற்றவர் செய்ய வேண்டுமென்று விரும்புவதை அவனே செய்ய வேண்டும். [4]

குறிப்புகள்

[தொகு]
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


  1. Bernstein, Richard B. (2009). The Founding Fathers Reconsidered. Oxford University Press US. p. 36. ISBN 0195338324. Retrieved on September 7, 2009. 
  2. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/மதம். நூல் 38-42. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  3. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 41-42. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  4. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 144-145. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=தாமஸ்_பெய்ன்&oldid=38176" இலிருந்து மீள்விக்கப்பட்டது