சர் ஜான் மால்கம்

விக்கிமேற்கோள் இலிருந்து
சர் ஜான் மால்கம்

மேஜர் ஜெனரல் சர் ஜான் மால்கம் (Sir John Malcolm, 2 மே 1769 - 30 மே 1833) என்பவர் ஒரு ஸ்காட்டிஷ் சிப்பாய், தூதர், கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகி, அரசியல்வாதி மற்றும் வரலாற்றாசிரியர் ஆவார். இவர் பம்பாய் மாகாண ஆளுநராக இருவந்தவர்.

மேற்கோள்கள்[தொகு]

  • நாம் நம்முடைய செளகரியத்திற்காகவே இந்தியாவை ஆளுகின்றோமே யல்லாது இந்தியர்களின் செளகரியத்திற்காக வல்ல. இராஜ்ய பரிபாலனத்தில் ஒன்றும் செலவழிக்காமல் சகலவற்றையும் சுரண்டுவதனால், நாம் கடவுள் முன்னிலையில் அபராதஞ் செய்தவர்களாகின்றோம். இந்தியாவின் பொருளாதார விஷயமாக ஆராய்ச்சிசெய்தால் இந்தியா இங்கிலாந்துக்குக் கப்பம் கட்டிவருவதே நம் ஆளுகையின் பெரிய குற்றமாகும். (1827-ல் பிரித்தானிய பாராளுமன்றத்தில் பேசியது)[1]

குறிப்புகள்[தொகு]

  1. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 9-10. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
"https://ta.wikiquote.org/w/index.php?title=சர்_ஜான்_மால்கம்&oldid=17970" இலிருந்து மீள்விக்கப்பட்டது