ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர்

விக்கிமேற்கோள் இலிருந்து
ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர்

ஜார்ஜ் வாசிங்டன் கார்வர் (George Washington Carver, சனவரி 1864[1][2] – சனவரி 5, 1943), ஓர் அமெரிக்க கருப்பின தாவரவியல் அறிவியலாளர், கண்டுபிடிப்பாளர் மற்றும் கல்வியாளர்.

மேற்கோள்கள்[தொகு]

  • நான் தினமும் காடுகளுக்குள் சென்று, அங்கிருந்து புதுப் புதுத் தாவரங்களை ஆராய்கிறேன். அதன் மூலம், இயற்கை அன்னை நமக்கு ஆவலுடன் கற்பிக்க விரும்பும் அரிய பாடங்களைக் கற்கிறேன். தினசரி காலையில், நான் காட்டில் தனியாக இருக்கும்போது, நான் .அடுத்தபடி என்ன செய்ய வேண்டும் என்பதைக் கடவுனிடம் நேரில் கேட்டுத் தெரிந்து கொள்ளுகிறேன்.[1]

குறிப்புகள்[தொகு]

  1. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 61-70. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஜார்ஜ்_வாஷிங்டன்_கார்வர்&oldid=18643" இலிருந்து மீள்விக்கப்பட்டது