சி. சுப்பிரமணியம்
Appearance
சிதம்பரம் சுப்பிரமணியம் (பொதுவாக சி. சுப்பிரமணியம் அல்லது சி. எஸ், சனவரி 30, 1910 - நவம்பர் 7, 2000), இந்தியாவின் உணவு தன்னிறைவுக்கு வித்திட்டவராக அறியப்படுபவர். 1998ஆம் ஆண்டு பாரத் ரத்னா விருது பெற்றவர்.
மேற்கோள்கள்
[தொகு]- கடந்த காலத்தில் பஞ்சம் ஏற்பட்ட போதெல்லாம் ஆயிரக் கணக்கில் ஏழைகள் செத்துப் போவார்கள். அதற்கு தலைவிதியை நொந்து கொள்வார்கள். ஆனால், இப்போது காலம் மாறிப்போய் விட்டது. இன்று பட்டினிச்சாவு ஏற்பட்டால், பெரிய புரட்சியே தோன்றிச் சமுதாயச் சீர்குலைவு ஏற்படும். (28-11-1966)[1]
சான்றுகள்
[தொகு]- ↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 91-100. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.