தேவராஜ் அர்ஸ்

விக்கிமேற்கோள் இலிருந்து

தேவராஜ் அர்ஸ் (D. Devaraj Urs) (20 ஆகஸ்டு 1915 – 18 மே 1982)இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தின் முதலமைச்சராக 1972 – 1977 மற்றும் 1978 – 1980 ஆகிய ஆண்டுகளில் பணியாற்றியவர்.

இவரது கருத்துகள்[தொகு]

  • ஜாதி அடிப்படையிலான சமூக அமைப்பு, பார்லிமெண்டரி ஜனநாயகத்தின் அடிப்படையிலான அரசியல் அமைப்பு, முதலாளித்துவ அடிப்படையிலான பொருளாதார அமைப்பு ஆகிய மூன்றும் நீடிக்கும் வரையில் எந்த அரசாங்கத்தினாலும் ஊழலை ஒழிக்கமுடியாது. நமது வேதங்களும் உபநிஷத்துக்களும்கூட ‘சொத்து சேர்க்கக் கூடாது’ என்று கூறுகின்றன. ஆனல் உண்மையில் யார்தான் அதனைப் பின்பற்றுகிறார்கள்?— (23-3-1975)[1]

குறிப்புகள்[தொகு]

  1. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 101-110. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=தேவராஜ்_அர்ஸ்&oldid=18657" இலிருந்து மீள்விக்கப்பட்டது