ஏ. எஸ். பிரகாசம்

விக்கிமேற்கோள் இலிருந்து

ஏ. எஸ். பிரகாசம் (A. S. Pragasam) என்பவர் இந்திய, தமிழகத் திரைப்பட கதாசிரியர், திரைப்பட இயக்குநர் ஆவார்.

இவரது கருத்துகள்[தொகு]

  • நான் கதைகளுக்காக ஹாலிவுட்டைத் தேடிப்போவதில்லை. என் கதைகள் ஹாலிவுட் போன்ற இடங்களுக்குப் போக வேண்டும் என ஆசைப்படுபவன் நான். என் கதை மீது யாராவது உறவு கொண்டாட நினைத்தால், அவர்கள் என் அடுத்த வீட்டுக்காரர்கள், எதிர் வீட்டுக்காரர்கள் இப்படி யாராக ஒருவராகத்தான் இருக்க முடியும். காரணம் நான் நடுத் தெருவிலிருந்து கதைகளைத் தேர்ந்தெடுக்கிறேன்.[1]

குறிப்புகள்[தொகு]

  1. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 41-50. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஏ._எஸ்._பிரகாசம்&oldid=18702" இலிருந்து மீள்விக்கப்பட்டது