உள்ளடக்கத்துக்குச் செல்

மார்க்கஸ் அரேலியஸ்

விக்கிமேற்கோள் இலிருந்து

மார்கஸ் அரேலியஸ் (Marcus Aurelius, 26 ஏப்ரல் 121 - 17 மார்ச் 180) என்பவர் கி.பி 161 முதல் 180 வரை உரோமைப் பேரரசராகவும் உறுதிப்பாட்டுவாத மெய்யிலராகவும் இருந்தார். இவர் ஐந்து நல்ல பேரரசர்கள் என்று அழைக்கப்பட்ட ஆட்சியாளர்களில் கடைசி மன்னராவார்.

மேற்கோள்கள்

[தொகு]
  • தான் மகிழ்ச்சியாயிருப்பதாக ஒருவன் எண்ணிலாலன்றி ஒரு மனிதன் இன்பமாயிருப்பதாகச் சொல்ல முடியாது.[1]
  • மனிதன் தானாக நிமிர்ந்து நிற்கவேண்டும். மற்றவர்கள் அவனை அப்படி நிறுத்தி வைக்கக்கூடாது.[2]

குறிப்புகள்

[தொகு]
  1. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 113-114. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  2. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 302. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=மார்க்கஸ்_அரேலியஸ்&oldid=35615" இலிருந்து மீள்விக்கப்பட்டது