விக்கிமேற்கோள்:மணல்தொட்டி
இந்த மணல்தொட்டியைப் பயன்படுத்துவதற்கு இந்தப் பக்கத்தின் மேல் காணும் தொகு இணைப்பைச் சொடுக்கவும். குறிக்கப்பட்டுள்ள இடத்துக்குக் கீழே நீங்கள் விரும்பியவாறு தொகுத்தல் பயிற்சி செய்யலாம். உங்கள் தொகுப்பின் விளைவுத் தோற்றத்தை அறிய கீழ்ப்பகுதியில் அமைந்துள்ள முன்தோற்றம் காட்டவும் அல்லது பக்கத்தை சேமிக்கவும் என்ற பொத்தானைச் சொடுக்கவும்.
இந்த மணல்தொட்டி தொகுத்தல் சோதனைக்கானது. இதில் நீங்கள் செய்யும் திருத்த வேலைகளுக்காக மற்றவர்களிடம் குறை கேட்கவேண்டியதில்லை. எனவே கட்டுப்பாடுகளின்றி நீங்கள் பயிற்சி செய்யலாம். இந்தப் பக்கத்தில் நீங்கள் செய்யும் தொகுப்புக்கள் நிலையானவையல்ல என்பதைக் கவனத்திற் கொள்ளவும்.
தமிழ் தட்டச்சு உதவி
- w:எ-கலப்பை அல்லது w:என் எச் எம் ரைட்டர் போன்ற மென்பொருட்களைப் பயன்படுத்தி எளிதாக தமிழில் நீங்கள் எழுதலாம். இதை உங்கள் கணினியில் ஏற்றிய பிறகு, நோட்பேட் போன்ற எழுதிகளில் நேரடியாக தமிழிலேயே எழுத இயலும்.
- முரசு அஞ்சல் போன்ற மென்பொருட்களையும் பயன்படுத்தலாம். இந்த மென்பொருளை உங்கள் கணினியில் ஏற்றிய பிறகு Unicode Encoding -ஐப் பயன்படுத்தி விக்கிபீடியாவின் 'தொகுத்தல்' பக்கங்களில் நேரடியாகத் தமிழ் எழுத்துகளைப் பதிவு செய்யலாம்.
- மென்பொருட்களை அவசரத்துக்கு நிறுவி பயன்படுத்த முடியாத நிலையில், (சிறப்பாக வலை உலாவு நிலையங்களில்) இணைய இணைப்பிலிருந்தபடியே தமிழில் தட்டெழுதிக்கொள்ள சுரதா எழுதிகளை பயன்படுத்தலாம்.
- இணைய இணைப்பிலிருந்தபடியே தமிழில் தட்டெழுதிக்கொள்ள http://www.iit.edu/~laksvij/language/tamil.html . இந்த மென்பொருள் மற்ற இந்திய மொழிகளிலும் கிடைக்கிறது. http://www.iit.edu/~laksvij/language/index.html
- பயர்பாக்ஸ் உலாவியில் பயன்படுத்தவல்ல தமிழ் தட்டெழுத்து நீட்சிக்கு, பார்க்கவும் http://tamilkey.mozdev.org/
நல்வழி
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
உண்பது நாழி உடுப்பது நான்கு முழம் எண்பது கோடிநினைந்து எண்ணுவன்-கண்புதைந்த மாந்தர் குடிவாழ்க்கை மண்ணின் கலம்போலச் சாந்துணையும் சஞ்சலமே தான்
பொருள்; உண்பது ஒரு படி சோறு உடுத்துவது நான்கு முழ ஆடை;ஆனால் எண்பது கோடி காரியங்களை நினைத்துக் கொண்டிருக்கும் கண் மூடித்தனமான இந்த மனித வாழ்வானது உயிர் உள்ளவரை துன்பமாகத்தான் இருக்கும்.