நிகழ்காலம்
Appearance
நிகழ்காலம் என்பது கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் இடையிலான தற்காலத்தைக் குறிப்பதாகும். இதுகுறித்த மேற்கோள்கள்.
- இன்றே கடைசி நாள் என்ற எண்ணத்துடன் வாழ்வாயாக -பிஷப்[1]
- ஒவ்வொரு நாளும் உன் குறிக்கோளை நிறைவேற்றி வரவும். ஒவ்வொரு மாலையும் ஓரளவு வேலை முடிந்திருப்பதை காண்பாய். -கதே[1]
- கடமையும் இந்த நாளுமே நம்முடையவை பயன்களும் எதிர்காலமும் கடவுளைச் சேர்ந்தவை. - ஹொரேஸ் கிரீலே[1]
- நிகழ்காலத்தில் என் கடமைகளைச் செய்து வந்தால், எதிர் காலத்தைக் கடவுள் கவனித்துக்கொள்வார்.[1]
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 237. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.