மார்க் டுவெய்ன்
Appearance
சாமுவேல் லேங்ஹோர்ன் கிளமென்ஸ்; மார்க் ட்வைன் (Mark Twain) எனும் புனைபெயரால் நன்கு அறியப்படுபவர்; இவர் அமெரிக்க நகைச்சுவையாளரும், விரிவுரையாளரும், எழுத்தாளரும் ஆவார். இவர் எழுதிய , டாம் சாயரின் சாகசங்கள்(The Adventures of Tom Sawyer) ஹக்கிள்பெரி ஃபின்னின் சாகசங்கள் (Adventures of Huckleberry Finn), என்பன குறிப்பிடத்தக்கவை. இவர் அமெரிக்க இலக்கியத்தின் தந்தை என வில்லியம் ஃபௌக்னரால் கூறப்பட்டார்.
மேற்கோள்கள்
[தொகு]- உங்கள் நாட்டை எப்போதும் நேசியுங்கள்.ஆனால் உங்கள் அரசை தகுதியோடு இருக்கும் வரை மட்டும் மதியுங்கள்.
- நீங்கள் உண்மையையே பேசும் போது எதையும் நினைவில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.[1]
- பெரும்பாண்மையினரின் பக்கம் நீங்கள் எப்போதெல்லாம் இருப்பதாய் உணர்கிறீர்களோ, அதுதான் உங்களைச் சீர்திருத்தம் செய்துகொள்ள உகந்த நேரம்.[2]
- முதலில் உங்கள் செய்திகளைச் சேகரியுங்கள். பிறகு அவைகளை உங்கள் யுக்தம் போலத் திரிக்கலாம்.[3]
சான்றுகள்
[தொகு]- ↑ Notebook entry, January or February 1894, Mark Twain's Notebook, ed. Albert Bigelow Paine (1935), p. 240
- ↑ Mark Twain's Notebook (1935), p. 393
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 254-255. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
வெளி இணைப்புக்கள்
[தொகு]
- Works by Mark Twain at Project Gutenberg
- The Works of Mark Twain
- kharido
- Comprehensive collection of Mark Twain Quotes
- Favorite Mark Twain Quotes
- Mark Twain Quotes and biography
- Adventures of Huckleberry Finn quotes analyzed; study guide and teaching guide with themes, summary, characters, literary devices
- The Adventures of Tom Sawyer quotes analyzed