புத்தாக்கம்

விக்கிமேற்கோள் இலிருந்து

புத்தாக்கம் அல்லது புதியன படைத்தல் (innovation) என்பது புதிதான ஒரு எண்ணக்கருவை அல்லது புதிய சிந்தனையைக் கொண்டு புதுமுறையையோ அமைப்பையோ, இயந்திரத்தைநோ வடிவமைத்து உருவாக்கி பயன்பாட்டுக்கு கொண்டுவருதல் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  • புதிதாக ஓர் இயந்திரத்தைக் கண்டுபிடிப்பவன் மனிதனின் ஆற்றலை வளர்ப்பதுடன், மனித சமூகத்தின் நல்வாழ்வையும் பெருக்குகிறான். - பீச்செர்[1]
  • நாம் புதியதைக் கண்டுபிடிக்காவிட்டாலும், இருப்பதையாவது அபிவிருத்தி செய்ய முடியும். - கோல்டன்[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 273. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=புத்தாக்கம்&oldid=34795" இலிருந்து மீள்விக்கப்பட்டது