உள்ளடக்கத்துக்குச் செல்

வம்பளப்பு

விக்கிமேற்கோள் இலிருந்து

வம்பளப்பு என்பது குறித்த மேற்கோள்கள்

  • எல்லா மக்களும், தாங்கள் ஒருவரைப்பற்றி ஒருவர் என்ன பேசிக்கொண்டார்கள் என்பதைத் தெரிந்துகொண்டால், உலகிலே நான்கு, நண்பர்கள்கூடச் சேர்ந்திருக்க மாட்டார்கள். - பாஸ்கல்[1]
  • வம்பளப்பு என்பது இரண்டையும் இரண்டையும் சேர்த்து தாக்குவது.[1]
  • வம்பளப்புதான் வதந்திகளுக்கும் அவதூறுகளுக்கும் காரணம். - ஃபில்லெட்[1]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 310. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=வம்பளப்பு&oldid=35734" இலிருந்து மீள்விக்கப்பட்டது