கா. சு. பிள்ளை

விக்கிமேற்கோள் இலிருந்து

கா. சு. பிள்ளை என அழைக்கப்படும் காந்திமதிநாதபிள்ளை சுப்பிரமணிய பிள்ளை (5 நவம்பர் 1888 - 30 ஏப்ரல் 1945) தமிழ் இலக்கிய வரலாற்றை முதன் முதலில் எழுதிய தமிழறிஞர்; சைவசித்தாந்த வல்லுநர்; வழக்குரைஞர்; தமிழ்ப் பேராசிரியர்; சட்ட வல்லுநர்; மொழிபெயர்ப்பாளர்; உரையாசிரியர்; சொற்பொழிவாளர்; தமிழ், ஆங்கிலம், வடமொழி, மலையாளம் ஆகிய மொழிகளை நன்கு அறிந்த பன்மொழிப் புலவர்.

இவரது மேற்கோள்கள்[தொகு]

  • பல்வேறு வகையாக பிரிந்து நிற்கும் தமிழர் யாவரையும் ஒற்றுமைப்படுத்தற்குரிய சிறந்த கருவி தமிழ்மொழிப் பற்று ஓன்றையாகும்.
  • தமிழர் என்பவர் எவர் என்றால், தமிழைத் தாய்மொழியாக உடையவர்; தமிழ்நாட்டில் பிறந்தும் தமிழைத் தாய்மொழி என கருதாதவர் தமிழர் ஆகார். தமிழ்நாட்டில் பிறவாதிருந்தும் தமிழைத் தாய்மொழிபோல் போற்றுபவரைத் தமிழர் என்பது இழுக்காகாது. தமிழ் நாகரீகத்தை உயர்ந்தது எனக் கருதுபவரும் தமிழர். ( 1937 ஆம் ஆண்டு திருச்சியில் சென்னை மாகாண மூன்றாவது தமிழர் மாநாட்டைத் துவக்கி வைத்து போசியபோது.)
"https://ta.wikiquote.org/w/index.php?title=கா._சு._பிள்ளை&oldid=38070" இலிருந்து மீள்விக்கப்பட்டது