உள்ளடக்கத்துக்குச் செல்

சாருக் கான்

விக்கிமேற்கோள் இலிருந்து
கதாநாயகன் என்பது ஒரு தவறான எண்ணமே. இந்த உலகில் இந்தியா மட்டுமே எங்களது நட்சத்திரங்களை கதாநாயகன், நாயகி என அழைக்கிறோம்.

சாருக் கான் (Sharukh Khan; இந்தி: शाहरुख़ ख़ान; உருது: شاہ رخ خان: பிறப்பு- நவம்பர் 2, 1965) பிரபல இந்தித் திரைப்பட நடிகர். திரைப்படத் தயாரிப்பாளராகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் விளங்குகிறார்.

மேற்க்கோள்கள்

[தொகு]
  • எதிர்மறையாக இருக்க வேண்டாம். இது உங்கள் முகத்தில் தெரிகிறது.
  • இந்தியாவில் சினிமா என்பது காலையில் உங்கள் பல் துலக்குதல் போல். நீங்கள் தப்பிக்க முடியாது.
  • என்னை நீங்கள் நேசிக்கலாம் அல்லது என்னை நீங்கள் வெறுக்கலாம், ஆனால் உங்களால் என்னை ஒதுக்கிவிட மட்டும் முடியாது.
  • நீ வெள்ளிப் பரிசை வென்றாய் என மகிழ்ச்சி கொள்ளாதே, நீ தங்கப் பரிசை இழந்துள்ளாய்.
  • கதாநாயகன் என்பது ஒரு தவறான எண்ணமே. இந்த உலகில் இந்தியா மட்டுமே எங்களது நட்சத்திரங்களை கதாநாயகன், நாயகி என அழைக்கிறோம்.

புற இணைப்புகள்

[தொகு]
Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=சாருக்_கான்&oldid=12461" இலிருந்து மீள்விக்கப்பட்டது